தர்மபுரி

தர்மபுரியில்கட்டிட மேஸ்திரி விஷம் குடித்து தற்கொலை
தர்மபுரி செட்டிகரை பகுதியைச் சேர்ந்தவர் கனக பசுபதி (வயது 28). கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த...
22 April 2023 12:30 AM IST
தர்மபுரி குமாரசாமிப்பேட்டைமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 13-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து இடும்பன் பூஜையும், அக்கரைப்பட்டி...
22 April 2023 12:30 AM IST
தர்மபுரி ஏல அங்காடியில்பட்டுக்கூடுகள் விலை அதிகரிப்பு
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
22 April 2023 12:30 AM IST
தர்மபுரியில்ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தொழிற்சாலைகள் சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும், அந்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் தர்மபுரி...
22 April 2023 12:30 AM IST
ஏரியூர் அருகேகிணற்றில் தவறி விழுந்த மயில் உயிருடன் மீட்பு
ஏரியூர்:ஏரியூர் அருகே அஜ்ஜன அள்ளி ஊராட்சி சின்ன வத்தலாபுரம் பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக 60 அடி ஆழ பாழடைந்த கிணறு உள்ளது. இந்த கிணற்றில் நேற்று...
22 April 2023 12:30 AM IST
மானியத அள்ளியில்வேளாண் அடுக்குத்திட்ட பணிகளை கலெக்டர் சாந்தி ஆய்வு
தர்மபுரி மாவட்டத்தில் வேளாண் அடுக்குத்திட்ட பணிகள் குறித்து மானியத அள்ளி கிராமத்தில் கலெக்டர் சாந்தி நேரில் ஆய்வு நடத்தினார்.வேளாண் அடுக்கு...
22 April 2023 12:30 AM IST
பேளாரஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில்மூலிகை செடி தோட்டத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
பாலக்கோடு:பாலக்கோடு அருகே பேளாரஅள்ளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி...
22 April 2023 12:30 AM IST
பாப்பிரெட்டிப்பட்டி அருகேபெண்ணிடம் வரதட்சணை கேட்டு தகராறு; கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
பாப்பிரெட்டிப்பட்டி:ஈரோடு மாவட்டம் செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகா (வயது 21). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. படித்து...
22 April 2023 12:30 AM IST
தர்மபுரி நகராட்சி ஆணையாளர் பொறுப்பேற்பு
தர்மபுரி நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த சித்ரா சுகுமார் பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகராட்சி துணை ஆணையாளராக மாற்றப்பட்டார். இதையடுத்து மேட்டூர்...
22 April 2023 12:15 AM IST
சித்திரை மாத அமாவாசையையொட்டிஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடுதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
சித்திரை மாத அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.அபய...
21 April 2023 12:30 AM IST
தர்மபுரி ஏல அங்காடியில்பட்டுக்கூடுகள் விலை குறைந்தது
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
21 April 2023 12:30 AM IST
நல்லம்பள்ளி அருகேகரும்புசாறு பிழியும் எந்திரத்தில் துப்பட்டா சிக்கி பெண் சாவு
நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே கரும்புசாறு பிழியும் எந்திரத்தில் துப்பட்டா சிக்கி பெண் இறந்தார்.பழக்கடைதர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே சவுளூர்...
21 April 2023 12:30 AM IST









