தர்மபுரி

தர்மபுரியில்நகராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரியில் நகராட்சி பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
6 Oct 2023 1:00 AM IST
காரிமங்கலம் அருகேகிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு
காரிமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் மரணமடைந்தார்.
6 Oct 2023 1:00 AM IST
தர்மபுரி உழவர் சந்தையில் வேளாண் துணை இயக்குனர் ஆய்வு
தர்மபுரி உழவர் சந்தையில் வேளாண் துணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
6 Oct 2023 1:00 AM IST
ஆசைக்கு இணங்க மறுத்த மனைவியை கொன்ற விவசாயி சிறையில் அடைப்பு
மனைவியை கொன்ற விவசாயி சிறையில் அடைக்கப்பட்டார்.
6 Oct 2023 1:00 AM IST
பாப்பிரெட்டிப்பட்டி அருகேவிஷம் குடித்து பெண் தற்கொலை
பாப்பிரெட்டிப்பட்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
6 Oct 2023 1:00 AM IST
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது
6 Oct 2023 1:00 AM IST
தர்மபுரியில் தடகள போட்டிகள்
தர்மபுரியில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் 865 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியை முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தொடங்கி வைத்தார்.
6 Oct 2023 1:00 AM IST
தியாகி சுப்பிரமணிய சிவா பிறந்தநாள் விழாபாப்பாரப்பட்டி மணிமண்டபத்தில் மலர் தூவி மரியாதை
விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா பிறந்த நாளையொட்டி பாப்பாரப்பட்டி உள்ள அவரது மணிமண்டபத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
5 Oct 2023 1:00 AM IST
பட்டா வழங்கிய இடத்தை அளந்து தர கோரிபாலக்கோடு தாலுகா அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம்
பட்டா வழங்கிய இடத்தை அளந்து தர கோரி பாலக்கோடு தாலுகா அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 Oct 2023 1:00 AM IST
பாப்பிரெட்டிப்பட்டியில்தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்
பாப்பிரெட்டிப்பட்டியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 Oct 2023 1:00 AM IST
தொப்பூர் கணவாயில்கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது டிரைவர் படுகாயம்
தொப்பூர் கணவாயில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
5 Oct 2023 1:00 AM IST










