தர்மபுரி

தர்மபுரியில்தொழிலாளர்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாநில...
4 Oct 2023 12:30 AM IST
பாப்பாரப்பட்டி அருகேஆசைக்கு இணங்க மறுத்த மனைவி குத்திக்கொலைவிவசாயி கைது
பாப்பாரப்பட்டி:ஆசைக்கு இணங்க மறுத்ததால் மனைவியை குத்திக்கொன்ற விவசாயி கைது செய்யப்பட்டார்.விவசாயிதர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி...
4 Oct 2023 12:30 AM IST
வாகனம் மோதி முதியவர் பலி
தர்மபுரி அருகே உள்ள எர்ரபையனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் சின்னசாமி (வயது 70). இவர் தர்மபுரியில் இருந்து பென்னாகரம் செல்லும் சாலையில்...
4 Oct 2023 12:30 AM IST
தர்மபுரி மாவட்டத்தில்குடிபோதையில் வாகன ஓட்டிய 45 பேர் மீது வழக்கு
தர்மபுரி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 45 பேர் மீது...
3 Oct 2023 12:30 AM IST
தர்மபுரி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி251 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம்பாலஜங்கமனஅள்ளியில் கலெக்டர் சாந்தி பங்கேற்பு
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பாலஜங்கமனஅள்ளியில் நடந்த கூட்டத்தில் கலெக்டர்...
3 Oct 2023 12:30 AM IST
அரூர் கோட்டத்தில்மது, சாராயம் விற்ற 71 பேர் கைது
அரூர்:அரூர் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்தா தலைமையில் போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர். இதில் அரூர் கோட்டத்தில் சாராயம்,...
3 Oct 2023 12:30 AM IST
தேர்வில் தோல்வி அடைந்ததால்கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
பாப்பிரெட்டிப்பட்டி:பொம்மிடி அருகே தேர்வில் தோல்வி அடைந்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கல்லூரி மாணவிதர்மபுரி மாவட்டம்...
3 Oct 2023 12:30 AM IST
மோளையானூர் ஊராட்சியில்கிராமசபை கூட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிபட்டி ஒன்றியம் மோளையானூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி ஊராட்சி மன்ற தலைவர் துரைபாண்டியன் தலைமையில் கிராமசபை...
3 Oct 2023 12:30 AM IST
பாப்பாரப்பட்டி பகுதியில்மது பதுக்கி விற்ற 3 பேர் கைது
பாப்பாரப்பட்டி:பாப்பாரப்பட்டி அருகே உள்ள கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 20). இவர் பாலக்கோடு மெயின் ரோட்டில் திருமல்வாடி அருகே...
3 Oct 2023 12:30 AM IST
பூஜை நடத்துவது தொடர்பாகபெருமாள் கோவிலில் இருதரப்பினர் வாக்குவாதம்போலீசார் பேச்சுவார்த்தை
பென்னாகரம்:பென்னாகரம் அருகே உள்ள ரங்காபுரம் கிராமத்தில் பல்வேறு சமூகங்களை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த...
3 Oct 2023 12:30 AM IST
தர்மபுரி மாவட்டம் உருவான நாளையொட்டிஅதியமான், அவ்வையார் சிலைகளுக்கு போலீசார் மரியாதை
சேலம் மாவட்டத்தில் இருந்து தர்மபுரி பிரிக்கப்பட்டு கடந்த 1965-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி தர்மபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும்...
3 Oct 2023 12:30 AM IST
மொரப்பூர், கடத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில்காந்தி ஜெயந்தி கிராமசபை கூட்டம்
மொரப்பூர்:மொரப்பூர், கடத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் காந்தி ஜெயந்தி கிராமசபை கூட்டம் நடந்தது.இருமத்தூர், சுங்கரஅள்ளிமொரப்பூர் ஊராட்சி ஒன்றியம்...
3 Oct 2023 12:30 AM IST









