தர்மபுரி

தர்மபுரியில் கட்சிகள், அமைப்பு சார்பில்காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்
தர்மபுரியில் கட்சிகள், அமைப்பு சார்பில் காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.காந்தி பிறந்தநாள்தர்மபுரியில் பல்வேறு கட்சிகள் சார்பில் காந்தி...
3 Oct 2023 12:30 AM IST
அரசு பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி அருகே பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் பள்ளி...
2 Oct 2023 12:30 AM IST
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில்பழங்குடியினர் மாணவிகள் விடுதி சிறப்பு
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்கல்லூரியில் சித்தேரி, வத்தல்மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம்...
2 Oct 2023 12:30 AM IST
பாலக்கோடு அருகே10-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை
பாலக்கோடு:பாலக்கோடு அருகே 10-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.பள்ளி மாணவிதர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வெப்பாளம் பட்டி...
2 Oct 2023 12:30 AM IST
மாரியம்பட்டியில் நூலக திறப்பு விழா
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் அதிகாரப்பட்டி ஊராட்சியில் உள்ள கோட்டமேடு, மாரியம்பட்டி, செங்காட்டுப்புதூர், அதிகாரப்பட்டி...
2 Oct 2023 12:30 AM IST
திருமணம் நடைபெற இருந்த நிலையில்மணப்பெண் மாயமானதால் பரபரப்பு
அரூர்:தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த 20 வயது இளம்பெண் டிப்ளமோ முடித்துள்ளார். இவருக்கும் ஒரு வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது....
2 Oct 2023 12:30 AM IST
மூலிகை சந்தனகாப்பு அலங்காரம்
புரட்டாசி மாதத்தையொட்டி தர்மபுரி கோட்டை வரமகாலட்சுமி உடனமர் பரவாசுதேவ பெருமாள் மூலிகை சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருளபாலித்ததை படத்தில்...
2 Oct 2023 12:30 AM IST
தொடர் விடுமுறையையொட்டிஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்
பென்னாகரம்:தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.தொடர்...
2 Oct 2023 12:30 AM IST
தர்மபுரி ஆட்டுக்காரன்பட்டியில்விவசாய நிலத்தை கையகப்படுத்த முயற்சிகுடும்பத்தினர் கலெக்டரிடம் மனு
தர்மபுரி ஆட்டுக்காரன்பட்டியை சேர்ந்த விவசாயி முனுசாமி, அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்க வந்தனர்....
2 Oct 2023 12:30 AM IST
தர்மபுரியில்மாநில அளவிலான கைப்பந்து போட்டி
இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் மாநில அளவிலான 17 வயதுக்குட்பட்ட மாணவிகள் கைப்பந்து போட்டி தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில்...
2 Oct 2023 12:30 AM IST
தர்மபுரியில்தூய்மையே சேவை சிறப்பு முகாம்நகராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்
தர்மபுரி நகராட்சி சார்பில் 33 வார்டுகளில் உள்ள 66 இடங்களில் `சுவச் பாரத்' தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் சிறப்பு துப்புரவு முகாம் நடைபெற்றது. நகராட்சி...
2 Oct 2023 12:30 AM IST
தர்மபுரியில்ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
உலக முதியோர் தினம் மற்றும் பென்சன் பாதுகாப்பு நாளையொட்டி தேசிய ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி...
2 Oct 2023 12:30 AM IST









