தர்மபுரி

லாட்டரி சீட்டு விற்றவர் கைது
பாப்பிரெட்டிப்பட்டி:பொம்மிடி அருகே உள்ள மணலூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும் வகையில் நின்ற நபரை பிடித்து போலீசார் விசாரணை...
24 Sept 2023 1:00 AM IST
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டிதர்மபுரி உழவர் சந்தையில் 31 டன் காய்கறிகள் விற்பனை
தர்மபுரி:புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி தர்மபுரி உழவர் சந்தையில் 31 டன் காய்கறிகள் விற்பனையானது.காய்கறிகள் விற்பனைபுரட்டாசி மாதத்தில் வரும்...
24 Sept 2023 1:00 AM IST
மாரண்டஅள்ளி அருகேலாரி கண்ணாடியை உடைத்த 4 பேர் கைது
மாரண்டஅள்ளி:தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த அமானிமல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வசந்த் (வயது 34). லாரி டிரைவர். இவரிடம் அதே ஊரை சேர்ந்த சந்தோஷ்...
24 Sept 2023 1:00 AM IST
ஏரியூர் அருகேபள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
ஏரியூர்:ஏரியூர் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.பள்ளி மாணவிஏரியூர் அருகே உள்ள பத்திரஅள்ளி ஊராட்சி ஏர்கோல்பட்டி கிராமத்தைச்...
24 Sept 2023 1:00 AM IST
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
அரூர்:அரூர் ஆசிரியர் நகரை சேர்ந்தவர் ராசிகுமார் (வயது 33). காண்டிராக்டர். இவர் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது...
24 Sept 2023 1:00 AM IST
ஏரியில் தவறி விழுந்து முதியவர் சாவு
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி புதுஜீவா நகரை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 62). இவர் நேற்று மாலை ஆலாபுரம் ஏரி அருகே சென்றார். அப்போது அங்குள்ள...
24 Sept 2023 1:00 AM IST
மொரப்பூர் பகுதியில்ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு
மொரப்பூர்:மொரப்பூர் பஸ் நிலையம் சிந்தல்பாடி ரோடு, தர்மபுரி ரோடு, கம்பைநல்லூர் ரோடு மற்றும் கல்லாவி ரோடு பகுதியில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு...
24 Sept 2023 1:00 AM IST
பெரும்பாலை அருகேமோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
ஏரியூர்:ஏரியூர் அருகே உள்ள பெரும்பாலை மஞ்சநாயக்கனஅள்ளி ஊராட்சி 5-வது மைல் பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது86). இவர்் நேற்று முன்தினம் பெரும்பாலை அருகே...
24 Sept 2023 1:00 AM IST
தர்மபுரி அங்காடியில்ரூ.18½ லட்சத்துக்கு பட்டுக்கூடு விற்பனை
தர்மபுரி:தர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
24 Sept 2023 1:00 AM IST
காரிமங்கலத்தில்ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி
காரிமங்கலம்:காரிமங்கலத்தில் ராமசாமி கோவில், கடைவீதி பஸ் நிலையம், பாலக்கோடு ரோடு, மொரப்பூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையை ஆக்கிரமித்து மேற்கூரை,...
23 Sept 2023 1:00 AM IST
பாலக்கோட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 22 அடி விநாயகர் சிலை சனத்குமார் ஆற்றில் கரைப்பு
பாலக்கோடு:தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மேல் தெருவை சேர்ந்த இளைஞர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 22 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலையை கொண்டு வந்தனர்....
23 Sept 2023 1:00 AM IST
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை:ஒகேனக்கல்நீர்வரத்து அதிகரிப்புவிவசாயிகள் மகிழ்ச்சி
பென்னாகரம்:காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்....
23 Sept 2023 1:00 AM IST









