தர்மபுரி

அரூர் அருகேவீட்டின் பூட்டை உடைத்துவெள்ளி பொருட்கள் திருட்டு

அரூர் அருகேவீட்டின் பூட்டை உடைத்துவெள்ளி பொருட்கள் திருட்டு

அரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் திருட்டப்பட்டன.
26 Sept 2023 1:00 AM IST
விடுமுறை நாளில்ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்

விடுமுறை நாளில்ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்

பென்னாகரம்:விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.நீர்வரத்து...
25 Sept 2023 12:30 AM IST
நல்லம்பள்ளி அருகேகற்கள் கடத்திய டிராக்டர் பறிமுதல்

நல்லம்பள்ளி அருகேகற்கள் கடத்திய டிராக்டர் பறிமுதல்

நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே என்.எஸ்.ரெட்டியூர் வீராணம் ஏரி பகுதியில் கனிமவளத்துறை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக உழி...
25 Sept 2023 12:30 AM IST
மான் வேட்டைக்கு சென்ற 4 பேர் கைது

மான் வேட்டைக்கு சென்ற 4 பேர் கைது

அரூர்:அரூர் அருகே உள்ள கொளகம்பட்டி பிரிவு சாலையில் அரூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை...
25 Sept 2023 12:30 AM IST
தர்மபுரி, அரூர் கோ-ஆப்டெக்சில்தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனைகலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்

தர்மபுரி, அரூர் கோ-ஆப்டெக்சில்தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனைகலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்

தர்மபுரி, அரூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி சிறப்பு விற்பனையை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.தீபாவளி விற்பனைதர்மபுரி நாச்சியப்ப...
25 Sept 2023 12:30 AM IST
காரிமங்கலத்துக்குஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை வருகை60 அடி உயர கம்பத்தில் கொடி ஏற்றுகிறார்

காரிமங்கலத்துக்குஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை வருகை60 அடி உயர கம்பத்தில் கொடி ஏற்றுகிறார்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) மாலை வருகிறார். 60 அடி உயர கம்பத்தில் அவர் கட்சி கொடி ஏற்றுகிறார்.அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தமிழ்நாடு...
25 Sept 2023 12:30 AM IST
காதல் மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

காதல் மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

பாலக்கோடு: பாலக்கோடு காதல் மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் திருமணம்தர்மபுரி மாவட்டம்...
25 Sept 2023 12:30 AM IST
குடிபோதையில் தகராறு; 2 பேர் மீது வழக்கு

குடிபோதையில் தகராறு; 2 பேர் மீது வழக்கு

பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் மாலை...
25 Sept 2023 12:30 AM IST
காரிமங்கலம் அருகே2 கோவில்களில் 9 பவுன் நகைகள் திருட்டு அரசு பள்ளியிலும் கைவரிசை காட்டிய மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

காரிமங்கலம் அருகே2 கோவில்களில் 9 பவுன் நகைகள் திருட்டு அரசு பள்ளியிலும் கைவரிசை காட்டிய மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

காரிமங்கலம்:காரிமங்கலம் அருகே 2 கோவில்களில் 9 பவுன் நகைகளை திருடிய மர்ம நபர்கள் அரசு பள்ளியிலும் கைவரிசை காட்டினர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி...
25 Sept 2023 12:30 AM IST
நல்லம்பள்ளி அருகேடேங்கர் லாரியில் பெட்ரோல் திருடிய டிரைவர், கிளீனர் கைது

நல்லம்பள்ளி அருகேடேங்கர் லாரியில் பெட்ரோல் திருடிய டிரைவர், கிளீனர் கைது

நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே சிவாடி கிராமத்தில் உள்ள பெட்ரோல் சேமிப்பு கிடங்கில் இருந்து பெட்ரோல் ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி வேலூருக்கு...
25 Sept 2023 12:30 AM IST
தர்மபுரி மாவட்டம் முழுவதும் சிறு, குறு தொழிற்சாலைகள் இன்று அடைப்பு

தர்மபுரி மாவட்டம் முழுவதும் சிறு, குறு தொழிற்சாலைகள் இன்று அடைப்பு

தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கத்தின் சார்பில் முதல்-அமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று...
25 Sept 2023 12:30 AM IST
பாலக்கோடு பகுதியில் கனமழை:அரசு ஆண்கள் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்தது

பாலக்கோடு பகுதியில் கனமழை:அரசு ஆண்கள் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்தது

பாலக்கோடு:பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 2 ஆயிரம் மாணவர்கள்...
24 Sept 2023 1:00 AM IST