தர்மபுரி

தர்மபுரியில்அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது

தர்மபுரியில்அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது

தர்மபுரி:தர்மபுரியில் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள்...
13 Sept 2023 1:00 AM IST
குட்கா விற்ற கடை உரிமையாளருக்கு அபராதம்

குட்கா விற்ற கடை உரிமையாளருக்கு அபராதம்

பாலக்கோடு:பாலக்கோடு கடைத்தெரு, மூங்கப்பட்டி, எர்ணள்ளி, செக்கோடி உள்ளிட்ட பகுதிகளில் பெட்டிக்கடை மற்றும் மளிகை கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்...
13 Sept 2023 1:00 AM IST
பாப்பிரெட்டிப்பட்டிஅமிர்தேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

பாப்பிரெட்டிப்பட்டிஅமிர்தேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி அருகே பையர்நத்தத்தில் உள்ள அமிர்தேஸ்வரர் கோவிலில் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி நேற்று சிறப்பு பூஜை...
13 Sept 2023 1:00 AM IST
மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த மூதாட்டி சாவு

மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த மூதாட்டி சாவு

பாலக்கோடு:கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 50). இவர் தனது உறவினர் கமலாம்மாள் (61) என்பவருடன் மோட்டார் சைக்கிளில்...
13 Sept 2023 1:00 AM IST
ஒகேனக்கல்லில் காதலியுடன் விஷம் குடித்த வாலிபர் சாவுசிறுமிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

ஒகேனக்கல்லில் காதலியுடன் விஷம் குடித்த வாலிபர் சாவுசிறுமிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

பென்னாகரம்:ஒகேனக்கல்லில் காதலியுடன் விஷம் குடித்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். சிறுமிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.காதல்...
13 Sept 2023 1:00 AM IST
கேரள சமாஜத்தின் சார்பில்தர்மபுரியில் ஓணம் திருவிழா

கேரள சமாஜத்தின் சார்பில்தர்மபுரியில் ஓணம் திருவிழா

தர்மபுரி:தர்மபுரியில் கேரள சமாஜத்தின் சார்பில் ஓணம் திருவிழா ஸ்ரீ ராமா கூட்ட அரங்கில் நடந்தது. கேரள சமாஜ தலைவர் கிருஷ்ணன் உன்னி தலைமை தாங்கினார்....
13 Sept 2023 1:00 AM IST
அரூர் அருகேசரக்கு வேன் மோதி பெண் சாவு

அரூர் அருகேசரக்கு வேன் மோதி பெண் சாவு

அரூர்:தர்மபுரி மாவட்டம் தென்கரைக்கோட்டையை சேர்ந்தவர் ஏசுமேரி (வயது 46). தொழிலாளி. இவருக்கு கால் வலி ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெற உறவினரான...
13 Sept 2023 1:00 AM IST
விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் இடங்கள் கலெக்டர் சாந்தி தகவல்

விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் இடங்கள் கலெக்டர் சாந்தி தகவல்

தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை கரைக்கப்படும் இடங்கள் குறித்து கலெக்டர் சாந்தி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர்...
13 Sept 2023 1:00 AM IST
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்புதொடக்கக்கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்புதொடக்கக்கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி:தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர்...
13 Sept 2023 1:00 AM IST
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்புசத்துணவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்புசத்துணவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
12 Sept 2023 1:00 AM IST
பாலக்கோடு அருகேகட்டிட மேஸ்திரி விபத்தில் படுகாயம்

பாலக்கோடு அருகேகட்டிட மேஸ்திரி விபத்தில் படுகாயம்

பாலக்கோடு:தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 35), கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று வீட்டில் இருந்து...
12 Sept 2023 1:00 AM IST
பாலக்கோட்டில்மாணவர்களுக்கு புகையிலை விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாலக்கோட்டில்மாணவர்களுக்கு புகையிலை விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாலக்கோடு:தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் புகையிலை...
12 Sept 2023 1:00 AM IST