தர்மபுரி

பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்காலை உணவின் தரம் குறித்து பேரூராட்சி தலைவர் ஆய்வு
பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவின் தரம் குறித்து பேரூராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.
14 Sept 2023 1:15 AM IST
கொங்கரப்பட்டி மக்கள் தொடர்பு திட்ட முகாம்:204 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்கலெக்டர் சாந்தி வழங்கினர்
கொங்கரப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் 204 பயனாளிகளுக்கு ரூ.2.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
14 Sept 2023 1:15 AM IST
ஏரியூர் அருகே வகுப்பறைக்குள் வரும் விஷ பூச்சிகள்:ரேஷன் கடை வராண்டாவில் படிக்கும் மாணவர்கள்அரசு பள்ளியின் அவலம் மாறுமா? பெற்றோர் எதிர்பார்ப்பு
ஏரியூர் அருகே ஊத்துபள்ளத்தூரில் வகுப்பறைக்குள் வரும் விஷ பூச்சிகளால் மாணவ-மாணவிகள் ரேஷன் கடை வராண்டாவில் அமர்ந்து படித்து வருகின்றனர். அரசு பள்ளியின் அவலம் மாறுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
14 Sept 2023 1:15 AM IST
தர்மபுரி ரெயிலில் தவறியவாய் பேச முடியாத 8 வயது சிறுமி 21 ஆண்டுக்கு பிறகு புனேயில் மீட்புபெற்றோரிடம் ஒப்படைப்பு
தர்மபுரி ரெயிலில் தவறிய வாய் பேச முடியாத 8 வயது சிறுமி 21 ஆண்டுக்கு பிறகு புனேயில் இருந்து மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
14 Sept 2023 1:15 AM IST
தர்மபுரியில் காவல்துறை சார்பில்பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்87 மனுக்கள் மீது உடனடி தீர்வு
தர்மபுரிதர்மபுரியில் காவல்துறை சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில்...
14 Sept 2023 1:15 AM IST
தர்மபுரி அருகேவிஷம் குடித்து விவசாயி தற்கொலை
தர்மபுரி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
14 Sept 2023 1:15 AM IST
வரத்து குறைந்ததால் முள்ளங்கி விலை உயர்வு:தர்மபுரி உழவர் சந்தையில் ரூ.18-க்கு விற்பனை
வரத்து குறைந்ததால் முள்ளங்கி விலை உயர்வு காரணமாக தர்மபுரி உழவர் சந்தையில் ரூ.18-க்கு விற்பனையானது.
14 Sept 2023 1:15 AM IST
தர்மபுரி அங்காடிக்குபட்டுக்கூடு வரத்து குறைந்தது
தர்மபுரி அங்காடிக்கு பட்டுக்கூடு வரத்து குறைந்தது/
14 Sept 2023 1:15 AM IST
பென்னாகரத்தில்தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
பென்னாகரத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
14 Sept 2023 1:15 AM IST
நல்லம்பள்ளி அருகேமின்னல் தாக்கி மாடு செத்தது
நல்லம்பள்ளி அருகே மின்னல் தாக்கி மாடு செத்தது.
14 Sept 2023 1:15 AM IST
தர்மபுரி குமாரசாமிப்பேட்டைஅரசு பள்ளி சத்துணவு மையத்தில் அதிகாரிகள் ஆய்வு
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை அரசு பள்ளி சத்துணவு மையத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
14 Sept 2023 1:15 AM IST
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை:ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது.
14 Sept 2023 1:15 AM IST









