தர்மபுரி

தர்மபுரியில் புத்தக திருவிழாஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்
தர்மபுரியில் நடந்த 5-ம் ஆண்டு புத்தக திருவிழாவை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.புத்தக திருவிழாதர்மபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர்...
10 Sept 2023 12:30 AM IST
முதியவர் விஷம் குடித்து தற்கொலை
பாலக்கோடு:தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே கெட்டுக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 62). கூலித்தொழிலாளி. இவருக்கு தீராத வயிற்று வலி...
10 Sept 2023 12:30 AM IST
கவுதாரி வேட்டையாடியவருக்கு அபராதம்
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி சேர்வராயன் வடக்கு வனச்சரக அலுவலர் பழனிவேல் தலைமையில் பிரிவு வனவர் ராகுல், வனகாப்பாளர்கள் அடங்கிய குழுவினர்...
10 Sept 2023 12:30 AM IST
தர்மபுரி அருகேஐ.டி. நிறுவன ஊழியர் தற்கொலை
தர்மபுரி அருகே ஐ.டி. நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஐ.டி. ஊழியர்தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை சேர்ந்தவர் மலர்வண்ணன் (வயது 32)....
10 Sept 2023 12:30 AM IST
காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில்சிறுதானிய கண்காட்சி
காரிமங்கலம்காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறுதானிய கண்காட்சி மற்றும் உணவுப்பொருட்களின் பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வு...
9 Sept 2023 1:15 AM IST
தர்மபுரி கிழக்கு மாவட்டதி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணிக்கு தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்தடங்கம் சுப்பிரமணியிடம் வாழ்த்து பெற்றனர்
தர்மபுரிதர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணிக்கு தொகுதி, நகர மற்றும் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி...
9 Sept 2023 1:15 AM IST
கடத்தூர் அருகேமோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு
மொரப்பூர்தர்மபுரி மாவட்டம் செட்டிக்கரை அருகே உள்ள பள்ளக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 62). தொழிலாளி. இவர் நேற்று சொந்த வேலையாக கடத்தூர்...
9 Sept 2023 1:15 AM IST
தொப்பூர் கணவாயில்லாரி, பஸ், 2 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து3 பேர் காயம்
தர்மபுரிதொப்பூர் கணவாயில் லாரி, தனியார் பஸ் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.வாகனங்கள் மோதி விபத்துதர்மபுரி...
9 Sept 2023 1:15 AM IST
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தாய்-குழந்தை பலிகிருஷ்ணாபுரம் அருகே பரிதாபம்
தர்மபுரிகிருஷ்ணாபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தாய் மற்றும் 11 மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தனர்.கார் மோதி விபத்துசேலம்...
9 Sept 2023 1:15 AM IST
தர்மபுரிமாவட்டத்தில் பரவலாக மழை
தர்மபுரிதர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் மழைநீர்...
9 Sept 2023 1:15 AM IST
தர்மபுரியை சேர்ந்தஓய்வு பெற்ற கப்பல் படை வீரர்களுக்கு பாராட்டு
தர்மபுரிஇந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா பவள விழாவையொட்டி நாடு முழுவதும் உள்ள ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை மத்திய அரசு கவுரவித்து வருகிறது. இதன் ஒரு...
9 Sept 2023 1:15 AM IST
தர்மபுரி தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில்அன்னை வேளாங்கண்ணி மாதா தேர் பவனிதிரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
தர்மபுரிதர்மபுரி தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் அன்னை வேளாங்கண்ணி மாதா பிறந்த நாளையொட்டி தேர் பவனி நடைபெற்றது. தேவாலய வளாகத்தில் நடைபெற்ற இந்த...
9 Sept 2023 1:15 AM IST









