தர்மபுரி

அனைத்து அரசு பள்ளிகளிலும்எங்கள் பள்ளி- மிளிரும் பள்ளி திட்டம்கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்

அனைத்து அரசு பள்ளிகளிலும்'எங்கள் பள்ளி- மிளிரும் பள்ளி' திட்டம்கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் எங்கள் பள்ளி-மிளிரும் பள்ளி திட்டத்தை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.எங்கள் பள்ளி-...
5 Sept 2023 1:00 AM IST
பாப்பிரெட்டிப்பட்டி அருகேலாரி மீது மோட்டார் சைக்கிள்மோதி மெக்கானிக் பலி

பாப்பிரெட்டிப்பட்டி அருகேலாரி மீது மோட்டார் சைக்கிள்மோதி மெக்கானிக் பலி

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி மெக்கானிக் பலியானார். மெக்கானிக்பாப்பிரெட்டிப்பட்டி அருகே...
5 Sept 2023 1:00 AM IST
மின் மோட்டார் திருட்டு;பாத்திரகடைக்காரர் மீது வழக்கு

மின் மோட்டார் திருட்டு;பாத்திரகடைக்காரர் மீது வழக்கு

பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த பாப்பம்பாடியை சேர்ந்தவர் மதியழகன் (வயது 60), விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் மின்...
5 Sept 2023 1:00 AM IST
தர்மபுரியில்விருந்தாளி அம்மன் கோவில் திருவிழாபக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்

தர்மபுரியில்விருந்தாளி அம்மன் கோவில் திருவிழாபக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்

தர்மபுரி:தர்மபுரி டவுன் காமாட்சியம்மன் தெரு விருந்தாளி அம்மன், முத்துமாரியம்மன், மேட்டு மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன்...
5 Sept 2023 1:00 AM IST
ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தோம்திருமணம் செய்வதாக கூறி ரூ.3½ கோடி மோசடிஇளம்பெண் குறித்து மெக்கானிக் பரபரப்பு புகார்

'ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தோம்'திருமணம் செய்வதாக கூறி ரூ.3½ கோடி மோசடிஇளம்பெண் குறித்து மெக்கானிக் பரபரப்பு புகார்

தர்மபுரி: ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தோம். அப்படி இருந்தும் திருமணம் செய்வதாக கூறி ரூ.3½ கோடி மோசடி செய்த ெபண் குறித்து மெக்கானிக் கலெக்டரிடம்...
5 Sept 2023 1:00 AM IST
மாணவியை கேலி செய்த வாலிபர் தந்தையுடன் கைது

மாணவியை கேலி செய்த வாலிபர் தந்தையுடன் கைது

பாலக்கோடு:தர்மபுரி மாவட்டம் தண்டுகாரணஅள்ளி பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் விஜயகாந்த் (வயது 30). இவர், அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை கேலி,...
5 Sept 2023 1:00 AM IST
சூதாடிய 4 பேர் கைது

சூதாடிய 4 பேர் கைது

காரிமங்கலம்:காரிமங்கலம் அருகே மாட்லாம்பட்டி கிராமத்தில் சூதாட்டம் நடப்பதாக காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில்...
5 Sept 2023 1:00 AM IST
கம்பைநல்லூர் அருகேலாரி கவிழ்ந்து விபத்து;சாலையோரம் நின்றவர் சாவுபோலீஸ் விசாரணை

கம்பைநல்லூர் அருகேலாரி கவிழ்ந்து விபத்து;சாலையோரம் நின்றவர் சாவுபோலீஸ் விசாரணை

மொரப்பூர்: கம்பைநல்லூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாலையோரம் நின்றவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை...
5 Sept 2023 1:00 AM IST
பென்னாகரம் அருகேபுதுப்பெண் விஷம் குடித்து தற்கொலைஉதவி கலெக்டர் விசாரணை

பென்னாகரம் அருகேபுதுப்பெண் விஷம் குடித்து தற்கொலைஉதவி கலெக்டர் விசாரணை

பென்னாகரம்: பென்னாகரம் அருகே புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார். புதுப்பெண்பென்னாகரம்...
5 Sept 2023 1:00 AM IST
வாணியாறு அணையில் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு ஒத்திகை

வாணியாறு அணையில் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு ஒத்திகை

பாப்பிரெட்டிப்பட்டி:வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் மும்முரமாக ஈடுபட்டு...
4 Sept 2023 12:30 AM IST
மகா சங்கடஹர சதுர்த்தியையொட்டிதர்மபுரி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்

மகா சங்கடஹர சதுர்த்தியையொட்டிதர்மபுரி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தர்மபுரி பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் மகா சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி...
4 Sept 2023 12:30 AM IST
இறைச்சி கடைகள், ஓட்டல்களில்உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனைவிதிகளை மீறியவர்களுக்கு அபராதம்

இறைச்சி கடைகள், ஓட்டல்களில்உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனைவிதிகளை மீறியவர்களுக்கு அபராதம்

தர்மபுரியில் உள்ள இறைச்சி கடைகள், ஓட்டல்களில் திடீர் ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விதிகளை மீறியவர்களுக்கு அபராதம்...
4 Sept 2023 12:30 AM IST