தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில்மது போதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.7 லட்சம் அபராதம்
தர்மபுரி மாவட்டத்தில் மது போதையில் வாகனங்களை இயக்குபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் போலீசாருக்கு...
4 Sept 2023 12:30 AM IST
தர்மபுரி பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்
தர்மபுரி மின்வாரிய செயற்பொறியாளர் ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தர்மபுரி கோட்டத்திற்குட்பட்ட தர்மபுரி, பைசுஅள்ளி, சோலை...
4 Sept 2023 12:30 AM IST
தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழைமொரப்பூரில் அதிகபட்சமாக 19 மி.மீ. பெய்தது
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மொரப்பூரில் 19 மி.மீ. மழை பதிவானது.பரவலாக...
4 Sept 2023 12:30 AM IST
பாம்பு கடித்து பெண் சாவு
அரூர்:தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அருகே உள்ள கீரைப்பட்டியை சேர்ந்தவர் சின்னையன். இவருடைய மனைவி சென்னம்மாள் (வயது 48). இவர் அந்த பகுதியில் உள்ள...
4 Sept 2023 12:30 AM IST
தேய்பிறை பஞ்சமியையொட்டிவராகி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
தேய்பிறை பஞ்சமியையொட்டி வராகி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தேய்பிறை...
4 Sept 2023 12:30 AM IST
வரத்து அதிகரிப்பால்தர்மபுரி உழவர் சந்தையில் கருணைக்கிழங்கு விலை குறைந்தது
தர்மபுரி உழவர் சந்தையில் கருணைகிழங்கு வரத்து அதிகரிப்பு காரணமாக அதன் விலை குறைந்தது.கருணைகிழங்குதர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கருணைக்...
4 Sept 2023 12:30 AM IST
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,500 கனஅடியாக குறைந்ததுபரிசல் இயக்க 2-வது நாளாக தடை நீடிப்பு
பென்னாகரம்:ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,500 கனஅடியாக குறைந்தது. பரிசல் இயக்க 2-வது நாளாக தடை நீடிக்கிறது.ஒகேனக்கல்கர்நாடக மாநிலம்...
4 Sept 2023 12:30 AM IST
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை:ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்புபரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை
பென்னாகரம்:காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக...
3 Sept 2023 1:00 AM IST
தொடர் மழை காரணமாகபிடமனேரி ஏரி நிரம்பி தண்ணீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்ததுபயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை
தர்மபுரி:தொடர் மழை காரணமாக தர்மபுரி பிடமனேரி ஏரி நிரம்பி தண்ணீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. இதனால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள்...
3 Sept 2023 1:00 AM IST
மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திகுழந்தை திருமணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்அலுவலர்களுக்கு கலெக்டர் சாந்தி உத்தரவு
தர்மபுரி:மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி குழந்தை திருமணங்களை முற்றிலும் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர்...
3 Sept 2023 1:00 AM IST
சில்லாரஅள்ளி ஊராட்சியில்ரூ.1.10 கோடியில் தார்சாலை அமைக்கும் பணிகோவிந்தசாமி எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு
தர்மபுரி:பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட சில்லாரஅள்ளி ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் புதிதாக தார்சாலை அமைக்கும்...
3 Sept 2023 1:00 AM IST
பொம்மிடியில் சாலை மறியலில் ஈடுபட்ட 39 பேர் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை
பாப்பிரெட்டிப்பட்டி:பொம்மிடி அருகே உள்ள மங்களம்கொட்டாய் பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 14 ந்தேதி அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடைபெற்றது....
3 Sept 2023 1:00 AM IST









