தர்மபுரி

பள்ளி மாணவி கேலி, கிண்டல்தந்தை-மகன் மீது வழக்கு

பள்ளி மாணவி கேலி, கிண்டல்தந்தை-மகன் மீது வழக்கு

பாலக்கோடு:பாலக்கோடு அருகே 14 வயது மாணவி அங்குள்ள பள்ளி ஒன்றில 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியை தண்டுகாரனஅள்ளியை சேர்ந்த நடராஜ் மகன் விஜயகாந்த்...
3 Sept 2023 1:00 AM IST
பாளையம்புதூரில்மாரியம்மன் கோவில் தேரோட்டம்பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

பாளையம்புதூரில்மாரியம்மன் கோவில் தேரோட்டம்பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூரில் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 30-மந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பால்குடம்,...
3 Sept 2023 1:00 AM IST
லாட்டரி விற்ற 2 பேர் கைது

லாட்டரி விற்ற 2 பேர் கைது

பாலக்கோடு:பாலக்கோடு போலீசார் மூங்கப்பட்டி பஸ் நிறுத்தம் மற்றும் சிக்கார்த்தனஅள்ளி பகுதிகளில் ரோந்து சென்றனர். லாட்டரி சீட்டு விற்று 2 பேரை பிடித்து...
3 Sept 2023 1:00 AM IST
கடத்தூர் அருகே நிலத்தகராறில் தந்தை-மகனை தாக்கிய 2 பேர் கைது

கடத்தூர் அருகே நிலத்தகராறில் தந்தை-மகனை தாக்கிய 2 பேர் கைது

மொரப்பூர்:கடத்தூர் அருகே உள்ள திண்டலானூரை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 60). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர்கள் ராஜா மனைவி முத்து, ராஜா, முத்தரசு,...
3 Sept 2023 1:00 AM IST
பாலக்கோட்டில்தி.மு.க. வாக்குசாவடி முகவர்களுக்கு பயிற்சி பாசறை கூட்டம்அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்றார்

பாலக்கோட்டில்தி.மு.க. வாக்குசாவடி முகவர்களுக்கு பயிற்சி பாசறை கூட்டம்அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்றார்

பாலக்கோடு:பாலக்கோட்டில் தி.மு.க. மத்திய ஒன்றியம் மற்றும் பேரூர் கழக வாக்குசாவடி முகவர்களுக்கு பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர்...
3 Sept 2023 1:00 AM IST
லாரியில் அதிக அளவில் கால்நடைகளை ஏற்றி வந்த டிரைவர் உள்பட 2 பேர் கைது

லாரியில் அதிக அளவில் கால்நடைகளை ஏற்றி வந்த டிரைவர் உள்பட 2 பேர் கைது

நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே கம்மம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 43), இவர் மிருக நலவாரிய அமைப்பில் உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில்...
2 Sept 2023 1:00 AM IST
பட்டுக்கூடு விலை அதிகரிப்பு

பட்டுக்கூடு விலை அதிகரிப்பு

தர்மபுரி:தர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
2 Sept 2023 1:00 AM IST
ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தபோதுகாவிரி ஆற்றில் மூழ்கி திருநங்கை சாவு

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தபோதுகாவிரி ஆற்றில் மூழ்கி திருநங்கை சாவு

பென்னாகரம்:ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தபோது காவிரி ஆற்றில் மூழ்கி திருநங்கை பரிதாபமாக இறந்தார்.திருநங்கைதிருப்பத்தூர் மாவட்டம் ஜோதிமங்கலம் கூட்ரோடு...
2 Sept 2023 1:00 AM IST
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில்மகளிர் நல விழிப்புணர்வு கருத்தரங்கம்

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில்மகளிர் நல விழிப்புணர்வு கருத்தரங்கம்

பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் நல விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்த்துறை தலைவர்...
2 Sept 2023 1:00 AM IST
பென்னாகரம் அருகேவிவசாய நிலங்களில் புகுந்து காட்டு யானை அட்டகாசம்

பென்னாகரம் அருகேவிவசாய நிலங்களில் புகுந்து காட்டு யானை அட்டகாசம்

பென்னாகரம்:பென்னாகரம் அருகே விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானை ஆட்டுக்குட்டிகளை தூக்கி வீசி கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.யானை...
2 Sept 2023 1:00 AM IST
வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆய்வுக்கூட்டம்

வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆய்வுக்கூட்டம்

தர்மபுரி:வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் தர்மபுரியில் நேற்று நடைபெற்றது.மறு...
2 Sept 2023 1:00 AM IST
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவர் மீது போக்சோ வழக்குப்பதிவு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவர் மீது போக்சோ வழக்குப்பதிவு

தர்மபுரி:தர்மபுரி டவுன் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 75). இவர் பத்திரம் விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவர் 10 வயது சிறுமியை...
2 Sept 2023 1:00 AM IST