தர்மபுரி

தர்மபுரியில்மாவட்ட இளையோர் தடகள போட்டிகள்3-ந் தேதி நடக்கிறது
தர்மபுரி மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டிகள் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் 3-ந் தேதி நடக்கிறது.இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட தடகள கழக...
26 Aug 2023 12:30 AM IST
தர்மபுரியில்அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
தர்மபுரி மாவட்ட புதிய ஓய்வூதிய திட்ட ஒழிப்பு இயக்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தகோரி...
26 Aug 2023 12:30 AM IST
வரலட்சுமி நோன்பையொட்டிஅம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பெண்கள் சாமி தரிசனம்
வரலட்சுமி நோன்பையொட்டி தர்மபுரியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்...
26 Aug 2023 12:30 AM IST
தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு:ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
பென்னாகரம்:கர்நாடக மாநிலம் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம்...
25 Aug 2023 12:30 AM IST
காரிமங்கலம் அருகேபழைய பிளாஸ்டிக் குடோனில் திடீர் தீரூ.1 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்
காரிமங்கலம்:காரிமங்கலம் அருகே உள்ள பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்...
25 Aug 2023 12:30 AM IST
இண்டூர் அருகேகிணற்றில் மூழ்கி முதியவர் சாவுதுக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு குளித்தபோது பரிதாபம்
பாப்பாரப்பட்டி:இண்டூர் அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு கிணற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி முதியவர் இறந்தார்.துக்க நிகழ்ச்சிதர்மபுரி...
25 Aug 2023 12:30 AM IST
தர்மபுரியில்கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டம்
தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரியில் உள்ள கூட்டுறவு சங்கங்களின்...
25 Aug 2023 12:30 AM IST
தர்மபுரியில் சரக அளவிலான மாணவிகள் கைப்பந்து போட்டி
பள்ளிக் கல்வித்துறை சார்பில் தர்மபுரி சரக அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த 11-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாணவ,...
25 Aug 2023 12:30 AM IST
தர்மபுரி அங்காடியில்பட்டுக்கூடுகள் விலை அதிகரிப்பு
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
25 Aug 2023 12:30 AM IST
வரத்து குறைந்ததால்முள்ளங்கி விலை கிலோவிற்கு ரூ.6 உயர்வுதர்மபுரி உழவர் சந்தையில் ரூ.10-க்கு விற்பனை
ஊட்டச்சத்துக்கள் அதிகம் கொண்ட காய்கறிகளில் ஒன்றான முள்ளங்கி தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக வீடுகள் மற்றும் தோட்டங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது...
25 Aug 2023 12:30 AM IST
ஆடு திருடிய வாலிபர் கைது
மொரப்பூர்:மொரப்பூர் அருகே உள்ள சிந்தல்பாடி கிராமத்தை சேர்ந்த காளியப்பன் மகன் பிரபு (வயது 39). பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர். மேலும் இவர் 5 கறவை மாடு,...
25 Aug 2023 12:30 AM IST
மொரப்பூர் அருகேமரப்பலகை எந்திரம் கால்களை அறுத்ததில் தொழிலாளி சாவு
மொரப்பூர்:மொரப்பூர் அருகே மரப்பலகை அறுக்கும் எந்திரம் கால்களை அறுத்ததில் தொழிலாளி இறந்தார்.கட்டிட தொழிலாளிதர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள...
25 Aug 2023 12:30 AM IST









