தர்மபுரி

ராமியனஅள்ளியில்பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்
தர்மபுரி மாவட்டம் ராமியனஅள்ளியில் நடந்த விழாவில் பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.நலத்திட்ட...
25 Aug 2023 12:30 AM IST
இருளப்பட்டியில் காணியம்மன் கோவில் தேரோட்டம்
இருளப்பட்டியில் காணியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
24 Aug 2023 12:30 AM IST
பாலக்கோடு அருகே தெருநாய்கள் கடித்து குதறியதில் 10 ஆடுகள் செத்தன
பாலக்கோடு அருகே தெருநாய்கள் கடித்து குதறியதில் 10 ஆடுகள் செத்தன.
24 Aug 2023 12:15 AM IST
கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு குறைப்பு: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
24 Aug 2023 12:15 AM IST
தர்மபுரி அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து அதிகரிப்பு
தர்மபுரி அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து அதிகரித்து உள்ளது.
24 Aug 2023 12:15 AM IST
தர்மபுரியில் வரத்து அதிகரிப்பால் சேனைக்கிழங்கு விலை குறைந்தது
சேனைக்கிழங்கு வரத்து அதிகரிப்பு காரணமாக தர்மபுரி உழவர் சந்தையில் அதன் விலை நேற்று கிலோவுக்கு ரூ.6 குறைந்தது.
24 Aug 2023 12:15 AM IST
தர்மபுரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சட்டசபை பொது கணக்கு குழுவினர் நேரில் ஆய்வு
தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தமிழ்நாடு சட்டசபை பொது கணக்கு குழுவினர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்கள். அப்போது பள்ளி மாணவர் விடுதிகளின் பராமரிப்பை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
24 Aug 2023 12:15 AM IST
தர்மபுரியில் போலீஸ் துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்-102 மனுக்கள் மீது உடனடி தீர்வு
தர்மபுரியில் போலீஸ் துறை சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் 102 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.
24 Aug 2023 12:15 AM IST
தர்மபுரியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
இந்திய குற்றவியல் சட்டத்தை திருத்தும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தர்மபுரியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
24 Aug 2023 12:15 AM IST
தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டரின் ஸ்கூட்டரை திருடிய 2 பேர் கைது
தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டரின் ஸ்கூட்டரை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
24 Aug 2023 12:15 AM IST
பொம்மிடியில் ரெயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி 2 ஆயிரம் தபால் அட்டைகள் மத்திய மந்திரிக்கு அனுப்பிவைப்பு
பொம்மிடியில் ரெயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி 2 ஆயிரம் தபால் அட்டைகள் மத்திய மந்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
24 Aug 2023 12:15 AM IST
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்...
23 Aug 2023 12:25 AM IST









