தர்மபுரி

கடத்தூர் அருகேமோட்டார் சைக்கிள் மோதி எலக்ட்ரீசியன் சாவு
மொரப்பூர்:பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அதிகாரப்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் குமார் (வயது 48) எலக்ட்ரீசியன். இவர் சம்பவத்தன்று...
27 Aug 2023 12:30 AM IST
விவசாயியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
பாலக்கோடு:பாலக்கோடு அருகே உள்ள மல்லசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் மாது (வயது47). இவரது அண்ணன் முருகன் (65). விவசாயிகளான இவர்களுக்கு நிலம் தொடர்பாக...
27 Aug 2023 12:30 AM IST
தர்மபுரி குமாரசாமிப்பேட்டைஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 108 விளக்கு பூஜை
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் 108 பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது....
27 Aug 2023 12:30 AM IST
தர்மபுரி அங்காடியில்பட்டுக்கூடுகள் விலை அதிகரிப்பு
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
27 Aug 2023 12:30 AM IST
மனைவி பிரிந்து சென்றதால் வேதனை:வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
பென்னாகரம்:பென்னாகரம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் வேதனை அடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.வாலிபர்தர்மபுரி மாவட்டம் பென்னாகரம்...
27 Aug 2023 12:30 AM IST
தர்மபுரி மாவட்டத்தில்1,013 பள்ளிகளில் முதல்-அமைச்சரின்காலை உணவு திட்டம்கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்
தர்மபுரி மாவட்டத்தில் 1,013 பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.காலை உணவு திட்டம்முதல்-அமைச்சரின் காலை...
26 Aug 2023 12:30 AM IST
வரத்து குறைந்ததால்பீன்ஸ் விலை கிலோவிற்கு ரூ.6 அதிகரிப்புதர்மபுரி உழவர் சந்தையில் ரூ.66-க்கு விற்பனை
தமிழ்நாட்டில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை உள்ள மலைப்பிரதேசங்கள் மற்றும் சமவெளிப் பகுதிகளில் பீன்ஸ் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இந்த நிலையில் கடந்த...
26 Aug 2023 12:30 AM IST
பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், ஏரியூர் பகுதிகளில்இன்று மின்சாரம் நிறுத்தம்
தர்மபுரி கோட்டம் பென்னாகரம் துணை மின்நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2...
26 Aug 2023 12:30 AM IST
தர்மபுரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
தர்மபுரியை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.விவசாயிகளுக்கு இழப்பீடுதர்மபுரி...
26 Aug 2023 12:30 AM IST
பாலக்கோடு பகுதியில்பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
பாலக்கோடு:பாலக்கோடு பகுதியில் சூதாட்டம் நடப்பதாக பாலக்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சிந்துவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாலக்கோடு போலீசார்...
26 Aug 2023 12:30 AM IST
தர்மபுரி அங்காடியில்ரூ.11.34 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
26 Aug 2023 12:30 AM IST
மது விற்ற பெண்கள் உள்பட 3 பேர் கைது
பாலக்கோடு:பாலக்கோடு போலீசார் அண்ணா நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ராஜாராமன் (வயது 26) என்பவர் தனது வீட்டில் மது பதுக்கி கூடுதல்...
26 Aug 2023 12:30 AM IST









