தர்மபுரி

பாம்பு கடித்து விவசாயி சாவு
பாப்பாரப்பட்டி:இண்டூர் அருகே உள்ள எச்சனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னபையன் (வயது 61). விவசாயி. இவர் பண்டஅள்ளி கிராமத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையை...
5 Aug 2023 12:30 AM IST
அரூர்ஓம் ஆதிபராசக்தி கோவில் ஆடித்திருவிழா
அரூர்:அரூர் மேல்பாட்ஷா பேட்டை ஓம் ஆதிபராசக்தி கோவில் வழிபாட்டு மன்றத்தின் சார்பில் ஆடித்திருவிழா நடைபெற்றது. விழாவில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு...
5 Aug 2023 12:30 AM IST
கோட்டப்பட்டி அருகேஆற்றில் இறந்து கிடந்த பட்டதாரி வாலிபர்போலீசார் விசாரணை
அரூர்:கோட்டப்பட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் பட்டதாரி வாலிபர் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி...
5 Aug 2023 12:30 AM IST
ஓய்வு பெற்ற போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
அரூர்:அரூர் அருகே உள்ள வெளாம்பட்டியை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 74). ஓய்வு பெற்ற போலீஸ்காரரான இவர் தனது மோட்டார் சைக்கிளை அரூர் அரசு மேல்நிலைப்பள்ளி...
5 Aug 2023 12:30 AM IST
வரத்து அதிகரிப்பால்தக்காளி விலை மேலும் குறைந்ததுதர்மபுரி உழவர் சந்தையில் கிலோ ரூ.50-க்கு விற்பனை
தக்காளி வரத்து அதிகரித்ததால் அதன் விலை மேலும் குறைந்தது. தர்மபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.தக்காளி வரத்து...
5 Aug 2023 12:30 AM IST
தர்மபுரி டவுன் நகராட்சி பள்ளியில் முதல்-அமைச்சர் காலை உணவு திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
தர்மபுரி டவுன் நகராட்சி தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சர் காலை உணவு திட்டப்பணிகளை கலெக்டர் சாந்தி ஆய்வு செய்தார்.காலை உணவு திட்டம்முதல்-அமைச்சரின் காலை...
5 Aug 2023 12:30 AM IST
விவசாயி விஷம் குடித்து தற்ெகாலை
மொரப்பூர்:கம்பைநல்லூர் அருகே உள்ள கே.ஈச்சம்பாடியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45). விவசாயி. இவர் குடும்ப தகராறு காரணமாக நேற்று வீட்டில் விஷம் குடித்து...
4 Aug 2023 12:30 AM IST
மொரப்பூர் அருகேமோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி மக்கள் நல பணியாளர் பலி
மொரப்பூர்:மொரப்பூர் அருகே உள்ள செட்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 51). மக்கள் நல பணியாளர். இவர் நேற்று முன்தினம் இரவு மொரப்பூரில்...
4 Aug 2023 12:30 AM IST
வரத்து அதிகரிப்பால்தக்காளி விலை கிலோவிற்கு ரூ.22 குறைந்ததுதர்மபுரி உழவர் சந்தையில் கிலோ ரூ.68-க்கு விற்பனை
தக்காளி வரத்து அதிகரித்ததால் அதன் விலை ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.22 குறைந்தது. தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று 1 கிலோ ரூ.68 - க்கு விற்பனை...
4 Aug 2023 12:30 AM IST
வெளிநாட்டில் இருந்து சுற்றுலா வந்தவர் திடீர் சாவுபோலீசார் விசாரணை
மலேசியாவில் வசித்து வந்தவர் முனியாண்டி (வயது 55). இவர் தனது மனைவி, மகன் மற்றும் 2 மகள்களுடன் சுற்றுலா விசாவில் தர்மபுரிக்கு வந்தார். இதையடுத்து...
4 Aug 2023 12:30 AM IST
தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் வாலிபர் திடீர் சாவுசிகிச்சையில் அலட்சியம் என உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு
தர்மபுரி மாவட்டம் சிவாடி பகுதியை சேர்ந்தவர் வீரகரன் (வயது 23). பட்டதாரியான இவர் அந்த பகுதியில் உள்ள டைல்ஸ் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்....
4 Aug 2023 12:30 AM IST
ஆடிப்பெருக்கையொட்டிஒகேனக்கல்லில் புனித நீராடிய பொதுமக்கள்குலதெய்வ கோவில் ஆயுதங்களை சுத்தம் செய்து வழிபாடு
பென்னாகரம்:தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் முக்கியமான ஒன்றாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் விளங்கி வருகிறது. இங்கு கர்நாடகா, கேரளா ஆந்திரா...
4 Aug 2023 12:30 AM IST









