தர்மபுரி

ஏரியூர் அருகே சுடுகாட்டில் சவக்குழிகள் மீது சாலை அமைத்ததால் பொதுமக்கள் போராட்டம்
ஏரியூர்ஏரியூர் அருகே உள்ள ராமகொண்டஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட புதுச்சாம்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட வசித்து வருகின்றனர். இந்த ஊருக்காக...
27 July 2023 12:15 AM IST
ஏரிகளை தூர்வாரி சீரமைக்க வேண்டும்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளை தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
27 July 2023 12:15 AM IST
கல்லூரி மாணவி மாயம்; தோழி மீது புகார்
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவி கல்லூரியில் படித்து வந்தார். இந்த மாணவி திடீரென வீட்டில் இருந்து மாயமானார். இதனால் அதிர்ச்சி...
27 July 2023 12:15 AM IST
தர்மபுரி ஏல அங்காடியில்பட்டுக்கூடு விலை குறைந்தது
தர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
27 July 2023 12:15 AM IST
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு:ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
பென்னாகரம் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று ஒகேனக்கல்லை வந்தடைந்தது. இதனால் நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக...
26 July 2023 1:15 AM IST
தர்மபுரியில்சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:தர்மபுரியில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டம்தர்மபுரி மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சார்பில்...
26 July 2023 1:00 AM IST
லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
தர்மபுரி:தர்மபுரி மாவட்டம் கே.வேட்ரப்பட்டியை் சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 40). தனியார் நிறுவன ஊழியர். இவர் சேலம் 5 ரோடு அருகே வாடகை வீட்டில்...
26 July 2023 1:00 AM IST
மணிப்பூர் கலவரத்தை கண்டித்துதர்மபுரியில் தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:மணிப்பூர் கலவரத்தை கண்டித்து தர்மபுரியில் தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கண்டன ஆர்ப்பாட்டம்தர்மபுரி ஒருங்கிணைந்த...
26 July 2023 1:00 AM IST
சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிபொதுமக்கள் நாற்று நடும் போராட்டம்
நல்லம்பள்ளி:அதியமான்கோட்டையில் சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.குண்டும், குழியுமான சாலைதர்மபுரி...
26 July 2023 1:00 AM IST
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்துதர்மபுரியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்ஆர்ப்பாட்டம்மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற...
26 July 2023 1:00 AM IST
தர்மபுரியில்கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:அரசு கலைக்கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள், தர்மபுரி கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி...
26 July 2023 1:00 AM IST
தர்மபுரி நகராட்சி கூட்டம்:அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்புவார்டுகளில் பணிகள் நடைபெறவில்லை என புகார்
தர்மபுரி:வார்டுகளில் எந்த பணிகளும் நடைபெறவில்லை என்று புகார் தெரிவித்து தர்மபுரி நகராட்சிகூட்டத்தில் இருந்துஅ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு...
26 July 2023 1:00 AM IST









