தர்மபுரி

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைதகுதியான அனைத்து பயனாளிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்கலெக்டர் சாந்தி அறிவுறுத்தல்
தர்மபுரிகலைஞர் மகளிர் உரிமைத்தொகை தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு தர்மபுரி கலெக்டர் சாந்தி...
15 July 2023 1:15 AM IST
பொம்மிடி அருகேவிஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
தர்மபுரிதர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள கதிரிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ் (வயது 33). தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவியும் 2...
15 July 2023 1:15 AM IST
தர்மபுரியில்விவசாயிக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது
தர்மபுரிதர்மபுரி மாவட்டம் பண்டாரசெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 58). விவசாயி. இவருக்கும் கோபிநாதம்பட்டியைச் சேர்ந்த உறவினரான...
15 July 2023 1:15 AM IST
நல்லம்பள்ளி அருகேலாரி உரிமையாளர் வீட்டில் 14 பவுன் நகை திருட்டுமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
நல்லம்பள்ளிநல்லம்பள்ளி அருகே லாரி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 14 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றனர். அவர்களை...
15 July 2023 1:15 AM IST
தர்மபுரியில்திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி,தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு திராவிடர் கழகத்தின் இளைஞர் அணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன்,...
15 July 2023 1:15 AM IST
நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும்போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
தர்மபுரிதர்மபுரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஆய்வுக்கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு...
15 July 2023 1:15 AM IST
ஊட்டமலை அரசு பள்ளிக்குள் புகுந்துமாணவனை தாக்கிய தொழிலாளி கைது
பென்னாகரம்,தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த...
15 July 2023 1:15 AM IST
அன்னசாகரம்-கொமத்தம்பட்டி வரைரூ.2½ கோடியில் சாலை விரிவாக்க பணிகோவிந்தசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
தர்மபுரிதர்மபுரி அன்னசாகரம் ரோடு முதல் கொமத்தம்பட்டி ரோடு வரை ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணி நடைபெற உள்ளது. இந்த பணியை கோவிந்தசாமி...
15 July 2023 1:15 AM IST
நல்லம்பள்ளி அருகே கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை
நல்லம்பள்ளி:தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே பச்சியப்பன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவர் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்....
14 July 2023 1:00 AM IST
தர்மபுரியில் வரத்து குறைவால் பட்டுக்கூடுகள் விலை உயர்ந்தது
தர்மபுரி:தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள்...
14 July 2023 1:00 AM IST
நல்லம்பள்ளி பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்
தர்மபுரி:தர்மபுரி கோட்டம் அதியமான்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நல்லம்பள்ளி,...
14 July 2023 1:00 AM IST
தர்மபுரி அருகேதரை மட்ட தண்ணீர் தொட்டிக்குள் தவறிவிழுந்து தொழிலாளி சாவுபோலீசார் விசாரணை
தர்மபுரி:தர்மபுரி அருகே தரைமட்ட தண்ணீர் தொட்டிக்குள் தவறிவிழுந்து தொழிலாளி இறந்த சம்பவம் தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி...
14 July 2023 1:00 AM IST









