தர்மபுரி

தர்மபுரி மார்க்கெட்டில் ஒரே நாளில் விலை உயர்ந்து குறைந்த பீர்க்கன்காய் கிலோ ரூ.40-க்கு விற்பனை
தர்மபுரி:தர்மபுரி மார்க்கெட்டில் ஒரே நாளில் பீர்க்கன்காய் விலை உயர்ந்து இறங்கியது. ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது.பீர்க்கன்காய்...
14 July 2023 1:00 AM IST
கடகத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்ரூ.34.65 கோடியில், தொழில் 4.0 தொழில்நுட்ப மையம்காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
தர்மபுரி:தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் மாநிலம் முழுவதும் 45 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.1,559 கோடியே 25...
14 July 2023 1:00 AM IST
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தர்மபுரி செசன்சு கோர்ட்டுக்கு மாற்றம்
தர்மபுரி:வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்த வழக்கு விசாரணை...
14 July 2023 1:00 AM IST
தர்மபுரி உழவர் சந்தையில் பீன்ஸ் விலை வீழ்ச்சிவரத்து அதிகரிப்பால் கிலோவுக்கு 21 ரூபாய் குறைந்தது
தர்மபுரி: தர்மபுரி உழவர் சந்தைக்கு பீன்ஸ் வரத்து அதிகரிப்பு காரணமாக விலை வீழ்ச்சியடைந்தது. நேற்று ஒரு கிலோவிற்கு ரூ.21 குறைந்தது.நார்ச்சத்து உள்ள...
14 July 2023 1:00 AM IST
மொபட் மீது ஆட்டோ மோதியது; கட்டிட மேஸ்திரி படுகாயம்
பாலக்கோடு:தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 45), கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று மாரண்டஅள்ளியில் இருந்து...
14 July 2023 1:00 AM IST
தர்மபுரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி.-எஸ்.டி. பிரிவு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகே கண்டன...
14 July 2023 1:00 AM IST
நல்லம்பள்ளி வள்ளுவர் நகரில் சேதம் அடைந்த சாலையில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம்
நல்லம்பள்ளி:வள்ளுவர் நகரில் சேதம் அடைந்த சாலையை சீரமைத்து தரக்கோரி, அந்த சாலையில் தேங்கி நின்ற தண்ணீரில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம்...
13 July 2023 1:00 AM IST
பீர்க்கன்காய் விலை திடீர் உயர்வு
தர்மபுரி மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்ததால் பீர்க்கன்காய் விலை திடீரென உயர்ந்து ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.
13 July 2023 12:15 AM IST
மாரண்டஅள்ளியில்தி.மு.க. அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம்
மாரண்டஅள்ளிதர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் பாலசுப்பிரமணி தெருவில் தி.மு.க. அரசின் 2-ம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. பேரூர்...
13 July 2023 12:15 AM IST
தர்மபுரி ஏல அங்காடியில்ரூ.7¼ லட்சத்துக்கு பட்டுக்கூடு விற்பனை
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு...
13 July 2023 12:15 AM IST
குடும்ப அட்டைதாரர்களுக்கு காய்கறிகளை ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும்கலெக்டர் அலுவலகத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனு
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதாவிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்....
13 July 2023 12:15 AM IST
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 97 மனுக்களுக்கு தீர்வு
தர்மபுரியில் காவல் துறை சார்பில் நேற்று நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமில் 97 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
13 July 2023 12:15 AM IST









