தர்மபுரி

வெங்கட்டம்பட்டி பகுதியில்இன்று மின்சாரம் நிறுத்தம்

வெங்கட்டம்பட்டி பகுதியில்இன்று மின்சாரம் நிறுத்தம்

தர்மபுரி இலக்கியம்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக உங்கரானஅள்ளி,...
13 July 2023 12:15 AM IST
விஷம் தின்று தொழிலாளி தற்கொலை

விஷம் தின்று தொழிலாளி தற்கொலை

பாப்பாரப்பட்டிபாப்பாரப்பட்டி அருகே உள்ள வள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 49). இவர் தர்மபுரி அருகே உள்ள வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக...
13 July 2023 12:15 AM IST
மாதேஅள்ளியில் உழவர் திருவிழா

மாதேஅள்ளியில் உழவர் திருவிழா

பாப்பாரப்பட்டிபாப்பாரப்பட்டி அருகே மாதேஅள்ளி கிராமத்தில் உழவர் திருவிழா நடைபெற்றது. வேளாண்மை இணை இயக்குனர் விஜயா விழாவை தொடங்கி வைத்து பேசினார்....
13 July 2023 12:15 AM IST
மத்திய அரசின் தரச்சான்று பெற்றதொழில் நிறுவனங்களுக்கு வங்கி கடன்

மத்திய அரசின் தரச்சான்று பெற்றதொழில் நிறுவனங்களுக்கு வங்கி கடன்

மத்திய அரசின் தரச்சான்று பெற்ற தொழில் நிறுவனங்களுக்கு வங்கி கடன், வட்டி சலுகை, ஏற்றுமதி வர்த்தகத்தில் முன்னுரிமை ஆகியவை வழங்கப்படுகிறது என்று தர்மபுரி கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.
13 July 2023 12:15 AM IST
ஏரியூர் அருகேகல்லூரி மாணவி கடத்தல்; வாலிபர் மீது புகார்

ஏரியூர் அருகேகல்லூரி மாணவி கடத்தல்; வாலிபர் மீது புகார்

ஏரியூர் அருகேகல்லூரி மாணவி கடத்தல்; வாலிபர் மீது புகார்
13 July 2023 12:15 AM IST
தூய்மை பணியாளர்கள் மறியல் போராட்டம்

தூய்மை பணியாளர்கள் மறியல் போராட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் 5 இடங்களில் தூய்மை பணியாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பெண்கள் உள்பட 277 பேரை போலீசார் கைது செய்தனர்.
13 July 2023 12:15 AM IST
பெங்களூருவில் இருந்து தர்மபுரிக்குபஸ்சில் மது கடத்தியவர் கைது

பெங்களூருவில் இருந்து தர்மபுரிக்குபஸ்சில் மது கடத்தியவர் கைது

தர்மபுரி டவுன் போலீசார் தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த ஒரு பஸ்சில் ஒருவர் கையில்...
13 July 2023 12:15 AM IST
நோய் தாக்கத்தால் விளைச்சல் பாதிப்பு:உழவர் சந்தைகளில் சின்ன வெங்காயம் விலை உயர்வுஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனை

நோய் தாக்கத்தால் விளைச்சல் பாதிப்பு:உழவர் சந்தைகளில் சின்ன வெங்காயம் விலை உயர்வுஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனை

தர்மபுரிநோய் தாக்கம் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டதால் தர்மபுரி உழவர் சந்தைக்கு சின்ன வெங்காயம் வரத்து குறைந்ததால் அதன் விலை உயர்ந்து ஒரு கிலோ...
12 July 2023 1:15 AM IST
மொரப்பூர் அருகேமோட்டார் சைக்கிள் மோதி 4 வயது குழந்தை காயம்

மொரப்பூர் அருகேமோட்டார் சைக்கிள் மோதி 4 வயது குழந்தை காயம்

மொரப்பூர்மொரப்பூர் அருகே உள்ள மருதிப்பட்டியை சேர்ந்தவர் அமுல்ராஜ். இவரது மகள் பூங்குழலி (வயது4). இந்த குழந்தை சாலையில் நடந்து சென்ற போது பின்னால் வந்த...
12 July 2023 1:15 AM IST
தர்மபுரி ஏல அங்காடிக்கு வரத்து அதிகரித்ததால்பட்டுக்கூடுகள் விலை குறைந்தது

தர்மபுரி ஏல அங்காடிக்கு வரத்து அதிகரித்ததால்பட்டுக்கூடுகள் விலை குறைந்தது

தர்மபுரிதர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள்...
12 July 2023 1:15 AM IST
அரூர் கூட்டுறவு சங்கத்தில்ரூ.76 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

அரூர் கூட்டுறவு சங்கத்தில்ரூ.76 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

அரூர்அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. அரூர், கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில்...
12 July 2023 1:15 AM IST
கடத்தூர் கோட்டத்தில்நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

கடத்தூர் கோட்டத்தில்நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

மொரப்பூர் கடத்தூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட பொம்மிடி, வே.முத்தம்பட்டி, கே.என்.புதூர் ஆகிய துணை நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர...
12 July 2023 1:15 AM IST