ஈரோடு

அட்டவணை அனுமன்பள்ளி ஊராட்சியில் மழைக்காலங்களில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய ஓடை தூர்வாரப்பட்டது; நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றியதாக பொதுமக்கள் மகிழ்ச்சி
அட்டவணை அனுமன்பள்ளியில் மழைக்காலங்களில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய நீரோடையை தூர்வாரியதன் மூலம் நீண்டகால கோரிக்கை நிறைவேறியதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
2 Oct 2023 2:46 AM IST
ஆட்டோ டிரைவர்கள் நலவாரியங்களில் சேர வேண்டும்; முன்னாள் தலைமை செயலாளர் வெ.இறையன்பு அறிவுரை
ஆட்டோ டிரைவர்கள் நலவாரியங்களில் சேர்ந்து பாதுகாப்பு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஈரோட்டில் நடந்த விழாவில் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் வெ.இறையன்பு அறிவுரை வழங்கினார்.
2 Oct 2023 2:43 AM IST
தொடர் விடுமுறை எதிரொலி: கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
தொடர் விடுமுறை எதிரொலி: கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
2 Oct 2023 2:35 AM IST
நம்பியூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனுக்கு ரூ.1,500 அபராதம் விதித்து தென்காசியில் இருந்து வந்த குறுஞ்செய்தி; வாகன உரிமையாளர் அதிர்ச்சி
நம்பியூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனுக்கு ரூ.1,500 அபராதம் விதித்து தென்காசியில் இருந்து வந்த குறுஞ்செய்தியால் வாகன உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
2 Oct 2023 2:31 AM IST
அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனை
அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனையானது.
2 Oct 2023 2:21 AM IST
புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்
புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2 Oct 2023 2:17 AM IST
கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்; சன்மார்க்க சத்திய சங்கம் தீர்மானம்
கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று சன்மார்க்க சத்திய சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2 Oct 2023 1:53 AM IST
புஞ்சைபுளியம்பட்டி அருகே பஸ்-மோட்டார்சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு
புஞ்சைபுளியம்பட்டி அருகே பஸ்-மோட்டார்சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு
2 Oct 2023 1:49 AM IST
3 மாநில போலீசாரிடம் சிக்காமல் இருந்த பிரபல கொள்ளையன் ஈரோட்டில் கைது; 150 பவுன் நகை மீட்பு
3 மாநில போலீசாரிடம் சிக்காமல் இருந்த பிரபல கொள்ளையனை ஈரோட்டில் நேற்று போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 150 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
2 Oct 2023 1:45 AM IST
புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டிபெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் தரிசனம்
புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனா்.
1 Oct 2023 3:53 AM IST
சத்தி மார்க்கெட்டில்மல்லிகைப்பூ கிலோ ரூ.1,080-க்கு ஏலம்
சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,080-க்கு ஏலம் போனது
1 Oct 2023 3:44 AM IST










