ஈரோடு

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நீா்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகாித்துள்ளது.
12 July 2021 3:32 AM IST
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 முதியவர்கள் பலி; புதிதாக 198 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 முதியவர்கள் பலியானார்கள். மேலும் புதிதாக 198 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
12 July 2021 3:21 AM IST
பெருந்துறை அருகே பிரபல கேரள கொள்ளையன் கைது; தப்பி ஓடிய மர்மநபருக்கு வலைவீச்சு
பெருந்துறை அருகே பிரபல கேரள கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
12 July 2021 3:14 AM IST
கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை; கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் நடந்தது
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
12 July 2021 3:07 AM IST
சத்தியமங்கலத்தில் சினிமா பாணியில் பரபரப்பு சோதனை சாவடி தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்ற கார்; போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
சத்தியமங்கலத்தில் சினிமா பட பாணியில் போலீசாரின் வாகன சோதனையில் தடுப்புகளை உடைத்துவிட்டு சென்ற காரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
12 July 2021 3:00 AM IST
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைந்தார்
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைந்தார்.
12 July 2021 2:52 AM IST
ஈரோட்டில் சமூக இடைவெளியின்றி பஸ்களில் பயணிக்கும் பொதுமக்கள்
ஈரோட்டில் சமூக இடைவெளியின்றி பஸ்களில் பொதுமக்கள் பயணிக்கிறாா்கள்.
12 July 2021 2:43 AM IST
பவானிசாகர் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பவானிசாகர் அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.
12 July 2021 2:37 AM IST
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.332-க்கும் ஏலம்
சத்தியமங்கலம் மாா்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.332-க்கும் ஏலம் போனது.
12 July 2021 2:29 AM IST
கோபி அருகே பஸ் ஓட்டும்போது திடீர் நெஞ்சு வலி; டிரைவர் சாவு சாதுர்யமாக நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்
கோபி அருகே பஸ் ஓட்டும்போது திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் டிரைவர் இறந்தார். சாதுர்யமாக அவர் பஸ்சை நிறுத்தியதால் 20 பயணிகள் உயிர் தப்பினார்கள்.
12 July 2021 2:23 AM IST
ஆசனூர் அருகே நடுரோட்டில் நின்றபடி வாகனங்களை வழிமறித்த யானை
ஆசனூர் அருகே நடுரோட்டில் நின்றபடி வாகனங்களை ஒற்றை யானை வழிமறித்தது.
11 July 2021 3:17 AM IST
நிதி நிறுவனத்தின் சார்பில் கடன் தருவதாக கூறி கூகுள் பே மூலம் ரூ.73 ஆயிரம் மோசடி; போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் மனு
நிதி நிறுவனத்தின் சார்பில் கடன் தருவதாக கூறி கூகுள் பே மூலம் ரூ.73 ஆயிரம் மோசடி செய்ததாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் மனு கொடுத்துள்ளாா்.
11 July 2021 3:11 AM IST









