ஈரோடு

கோவையை தலைநகரமாக்கி கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும்; பெருந்துறை நகர பா.ஜனதா தீர்மானம்
கோவையை தலைநகரமாக்கி கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று பெருந்துறை நகர பாரதீய ஜனதா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
11 July 2021 3:06 AM IST
25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
11 July 2021 3:00 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 5 நாட்களில் ரூ.26½ கோடிக்கு மது விற்பனை
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் ரூ.26½ கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
11 July 2021 2:48 AM IST
பவானி அருகே கோவிலில் சாமி சிலைகளை சேதப்படுத்திய மர்மநபர்கள்
பவானி அருகே கோவிலில் சாமி சிலைகளை மர்மநபர்கள் சேதப்படுத்தினா்.
11 July 2021 2:42 AM IST
ஈரோடு மாவட்டத்தில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு; புதிதாக 215 பேருக்கு தொற்று உறுதி
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. புதிதாக 215 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
11 July 2021 2:38 AM IST
கோபி அருகே விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தும் காட்டுப்பன்றிகள்; நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
கோபி அருகே விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசப்படுத்துகின்றன. இதனால் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 July 2021 2:34 AM IST
100 சதவீத பயணிகளை ஏற்ற அனுமதி கிடைத்ததும் ஈரோட்டில் தனியார் பஸ்களை இயக்க முடிவு
100 சதவீத பயணிகளை ஏற்ற அனுமதி கிடைத்த உடன் ஈரோட்டில் தனியார் பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
11 July 2021 2:29 AM IST
மக்கள் நீதி மய்யம் சார்பில் பெட்ரோல் -டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பெட்ரோல் -டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
11 July 2021 2:22 AM IST
பெருந்துறையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்; பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நடந்தது
பெருந்துறையில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
10 July 2021 3:08 AM IST
மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்; ஈரோட்டில் ஜி.கே.வாசன் பேட்டி
பெட்ரோல்-டீசல் மீதான வரியை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று ஈரோட்டில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
10 July 2021 3:08 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 230 பேருக்கு கொரோனா தொற்று- ஒருவர் பலி
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 230 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி உள்ளார்.
10 July 2021 3:08 AM IST
ஈரோடு கே.கே.நகரில் உள்ள ரெயில்வே மேம்பால பாதுகாப்பு இரும்பு கம்பி மீது அரசு பஸ் மோதல்- 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ஈரோடு கே.கே.நகரில் உள்ள ரெயில்வே மேம்பால பாதுகாப்பு இரும்பு கம்பி மீது அரசு பஸ் மோதியதால் அந்த பகுதியில் நேற்று 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
10 July 2021 3:07 AM IST









