காஞ்சிபுரம்

ஒரத்தூரில் இன்று மின்தடை
நாவலூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரத்தூரில் இன்று மின்வினியோகம் நிறுத்தப்படும்.
7 July 2022 7:45 AM IST
காஞ்சீபுரத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம்; அமைச்சர்கள் பங்கேற்பு
காஞ்சீபுரத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
6 July 2022 4:10 AM IST
பணியின் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு - மற்றொருவர் படுகாயம்
பணியின்போது தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார், மற்றோருவர் படுகாயம் அடைந்தார்.
5 July 2022 3:00 PM IST
பழையசீவரம், வாலாஜாபாத் பகுதியில் இன்று மின் தடை
துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காரணமாக் பழையசீவரம், வாலாஜாபாத் பகுதியில் இன்று மின் வினியோகம் நிறுத்தப்படும்.
5 July 2022 6:46 AM IST
இணைய வழி பண மோசடியில் சிக்காமல் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்
இணைய வழி பண மோசடி புகார்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தெரிவித்தார். காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
4 July 2022 9:58 PM IST
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.
4 July 2022 5:39 AM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே மான்கொம்பு, கத்தி பதுக்கி வைத்திருந்த 6 பேர் கைது
ஸ்ரீபெரும்புதூர் அருகே மான்கொம்பு, கத்தி மற்றும் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் பொருள்களை பதுக்கி வைத்திருந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
3 July 2022 3:07 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கஞ்சா விற்ற 117 பேர் கைது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கஞ்சா விற்ற 117 பேர் கைது செய்யப்பட்டு, 44 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
3 July 2022 3:02 PM IST
சின்னவர் என்று அழைக்கும்படி நானாக சொல்லவில்லை: உதயநிதி ஸ்டாலின் பேச்சு
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் தி.மு.க. ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
3 July 2022 12:39 PM IST
மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
காஞ்சீபுரம் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
2 July 2022 2:34 PM IST
மாடம்பாக்கம் ஊராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வைத்திருந்த கடைக்காரர்களுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம்
மாடம்பாக்கம் ஊராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வைத்திருந்த கடைக்காரர்களுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
2 July 2022 1:50 PM IST
காஞ்சீபுரத்தில் இன்று மின்தடை
காஞ்சீபுரத்தில் மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 July 2022 6:52 AM IST









