காஞ்சிபுரம்

காஞ்சீபுரத்தில் வேன் தீப்பிடித்து சேதம்
காஞ்சீபுரத்தில் வேன் தீப்பிடித்து எரிந்தது.
1 July 2022 2:38 PM IST
வாலாஜாபாத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை திருட்டு
வாலாஜாபாத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை திருடப்பட்டது.
1 July 2022 2:30 PM IST
படப்பை அருகே பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் 31½ பவுன் நகை கொள்ளை
படப்பை அருகே பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் 31½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
30 Jun 2022 2:28 PM IST
வீண் செலவை குறைக்க நானோ யூரியாவை பயன்படுத்துங்கள் விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்
வீண் செலவை குறைக்க நானோ யூரியாவை பயன்படுத்துங்கள் என விவசாயிகளுக்கு கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
30 Jun 2022 1:58 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி 10-ம் வகுப்பு மாணவர் சாவு
ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி 10-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார்.
29 Jun 2022 2:59 PM IST
உத்திரமேரூரில் மாயமான பெண் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்பு
உத்திரமேரூரில் மாயமான பெண் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
29 Jun 2022 2:44 PM IST
வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகள் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
வாலாஜாபாத்தில் தொழிற்சாலை ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகளை திருடிய திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
28 Jun 2022 3:06 PM IST
கணவரை வீட்டுக்கு அழைத்து செல்ல வந்தபோது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; பெண் பலி
காஞ்சீபுரத்தில் கணவரை வீட்டுக்கு அழைத்து செல்ல வந்த போது, மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலியானார்.
28 Jun 2022 3:02 PM IST
குன்றத்தூர்: திமுக உட்கட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நிர்வாகிக்கு அடி உதை
திமுக உட்கட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நிர்வாகி சட்டை கிழிந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததார்.
28 Jun 2022 2:57 PM IST
ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் கருவூலத்தில் ஆண்டு நேர்காணல் செய்து கொள்ளலாம்- காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரை ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் கருவூலத்தில் ஆண்டு நேர்காணல் செய்து கொள்ளலாம் என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
27 Jun 2022 3:05 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் லோக் அதாலத்தில் ஒரே நாளில் ரூ.12 கோடிக்கு தீர்வு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் லோக் அதாலத்தில் ஒரே நாளில் ரூ.12 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.
27 Jun 2022 2:02 PM IST
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
26 Jun 2022 1:55 PM IST









