காஞ்சிபுரம்

விவசாயி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை - காஞ்சீபுரம் கோர்ட்டு தீர்ப்பு
விவசாயி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி காஞ்சீபுரம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
11 Jun 2022 7:12 PM IST
தொட்டிலில் கழுத்து இறுக்கி சிறுவன் பலியான சோகம்!
குன்றத்தூர் அருகே பள்ளி விடுமுறைக்கு உறவினர் வீட்டிற்கு வந்த சிறுவன் கழுத்து தொட்டிலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
11 Jun 2022 3:43 PM IST
வேளாண் வளர்ச்சி திட்டம்
காஞ்சீபுரம் அருகே அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை வாரணவாசி ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.
10 Jun 2022 6:26 PM IST
பத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
காஞ்சீபுரம் பத்ரகாளி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
10 Jun 2022 6:19 PM IST
வீடுகளை அகற்றும் முடிவை கைவிடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை அகற்றும் முடிவை கைவிட வேண்டும் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
10 Jun 2022 6:09 PM IST
பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் கூட்டம் - நாளை நடைபெறுகிறது
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
10 Jun 2022 5:42 PM IST
தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி வழங்காததை கண்டித்து பெண்கள் போராட்டம்
தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி வழங்காததை கண்டித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
10 Jun 2022 5:27 PM IST
வாலாஜாபாத் தாலுகாவில் ஜமாபந்தி நிறைவுநாள் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்; காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் வழங்கினார்
வாலாஜாபாத் தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.
9 Jun 2022 8:03 PM IST
காஞ்சீபுரத்தில் 5,353 பேருக்கு கலெக்டர் கடனுதவி
முகாமில் விவசாயம், தொழில் முனைவோர் மற்றும் தனி நபர் கடனாக பயனாளிகளுக்கு கடனுதவிகளையும், வங்கிகளுக்கு சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
9 Jun 2022 7:31 PM IST
காஞ்சீபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது- கலெக்டர் ஆர்த்தி
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
9 Jun 2022 7:13 PM IST
காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில் உண்டியல் வசூல்
காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில் உண்டியல் வசூல் 6 மாதங்களுக்கு பிறகு 3 உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது.
9 Jun 2022 6:14 PM IST
பூந்தமல்லி, நசரத்பேட்டை போலீஸ் நிலையங்களில் ஆவடி கமிஷனர் ஆய்வு
புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் எல்லைக்கு உட்பட்ட பூந்தமல்லி, நசரத்பேட்டை ஆகிய போலீஸ் நிலையங்களில் ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
9 Jun 2022 5:19 PM IST









