காஞ்சிபுரம்

செம்பரம்பாக்கம் ஏரியில் 85 சதவீதம் நீர் சேமிப்பு - பொதுப்பணித்துறை, குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல்
செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 85 சதவீதம் நீர் சேமிக்கப்பட்டுள்ளது. மாநகருக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளிலும் சேர்த்து 7.9 டி.எம்.சி. இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
9 Jun 2022 4:13 AM IST
காஞ்சீபுரத்தில் வாலிபர் குத்திக்கொலை - 3 பேர் கைது
காஞ்சீபுரத்தில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
8 Jun 2022 10:23 PM IST
தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி - நண்பரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று விட்டு திரும்பியபோது பரிதாபம்
நண்பரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று விட்டு திரும்பியபோது தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலியானார்கள்.
8 Jun 2022 9:41 PM IST
பாலுசெட்டிசத்திரம் பகுதியில் நாளை மின்தடை
பாலுசெட்டிசத்திரம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின் வினியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
7 Jun 2022 6:30 PM IST
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்துக்கொண்டு மனுக்களை அளித்தனர்.
7 Jun 2022 6:07 PM IST
ஆண்டு கணக்கில் பூட்டி கிடந்த காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் ஆயிரங்கால் மண்டபம் திறப்பு - பக்தர்கள் மகிழ்ச்சி
ஆண்டு கணக்கில் பூட்டி கிடந்த காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் ஆயிரங்கால் மண்டபம் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
7 Jun 2022 5:22 PM IST
காஞ்சிபுரம்: 37 கிராம பஞ்சாயத்துகளில் இன்று சிறப்பு வேளாண் முகாம் - கலெக்டர் அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 37 கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு வேளாண் முகாம் இன்று நடைபெறுவதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
7 Jun 2022 8:58 AM IST
செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. சகோதரர் மறைவு: உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி
செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. சகோதரர் மறைவுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
6 Jun 2022 7:04 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் அதிக அளவு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்- கலெக்டர் பேச்சு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சுற்றுச்சசூழலை பாதுகாக்க பொதுமக்கள் அதிக அளவு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்தார்.
6 Jun 2022 6:42 PM IST
இளம்பெண் மீது திராவகம் வீச்சு; பெண் உள்பட 2 பேர் கைது
இளம்பெண் மீது திராவகம் வீசிய பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
6 Jun 2022 5:22 PM IST
படப்பை அருகே வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது - 7 ஆண்டுகளுக்கு பிறகு பிடிபட்டார்
படப்பை அருகே வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் 7 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.
5 Jun 2022 6:16 PM IST
படப்பை அருகே வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் 7 ஆண்டுகளுக்கு பிறகு பிடிபட்டார்
படப்பை அருகே வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் 7 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.
5 Jun 2022 7:45 AM IST









