காஞ்சிபுரம்

தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
22 Sept 2023 2:32 PM IST
பூந்தமல்லியில் கொள்ளை வழக்கு: போலீசாரை தாக்கி விட்டு தப்பி சென்றவர் கைது
போலீசாரை தாக்கி விட்டு தப்பி சென்றவர் கைது செய்யப்பட்டார்.
21 Sept 2023 7:29 PM IST
வாலாஜாபாத் அருகே மின்சாரம் தாக்கி 4 மாடுகள் சாவு
மின்சாரக்கம்பம் உடைந்து மின் கம்பிகள் அறுந்து கீழே விழுந்ததால் அங்கே மேய்ந்து கொண்டிருந்த 4 கறவை மாடுகள் மீது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
21 Sept 2023 3:32 PM IST
தண்டலம் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
தண்டலம் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
21 Sept 2023 2:57 PM IST
படப்பை அருகே மதுபானம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
படப்பை அருகே மதுபானம் ஏற்றி வந்த லாரி சாலையோர பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
21 Sept 2023 2:41 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், நெமிலி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.
21 Sept 2023 2:32 PM IST
15 லட்சம் ரூபாய் நோட்டுகள் அலங்காரத்தில் விநாயகர்
காஞ்சீபுரத்தில் உள்ள ஏலேல சிங்க விநாயகர் கோவில் 15 லட்சம் ரூபாய் நோட்டுகள் விநாயகருக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
19 Sept 2023 11:05 AM IST
பரணிபுத்தூர் சர்வீஸ் சாலையை சீரமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் பரணிபுத்தூர் சர்வீஸ் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
19 Sept 2023 10:27 AM IST
ஆன்லைன் செயலி மூலம் சரக்கு வேன்களை இயக்குபவர்கள் வேலைநிறுத்தம் - வெளிமாநில வாகனங்களை சிறைபிடித்ததால் பரபரப்பு
ஆன்லைன் செயலி மூலம் சரக்கு வேன்களை இயக்குபவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வெளி மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து இயக்கப்பட்ட வாகனங்களை சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Sept 2023 2:02 PM IST
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இரட்டை புறப்பாடு திருவிழா
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இரட்டை புறப்பாடு திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
16 Sept 2023 1:10 PM IST
கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது
கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
16 Sept 2023 12:32 PM IST
குடும்பத்தகராறில் கணவரை அரிவாள்மனையால் வெட்டிய மனைவி கைது
குடும்பத்தகராறில் மனைவி அரிவாள்மனையால் வெட்டினார். இதில் கணவர் பரிதாபமாக இறந்தார்.
15 Sept 2023 2:37 PM IST









