காஞ்சிபுரம்

உத்திரமேரூர் கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளை பெற்றுக்கொண்டு ரூ.1½ கோடி மோசடி
உத்திரமேரூர் கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளை பெற்றுக்கொண்டு ரூ.1 கோடியே 64 லட்சம் மோசடி செய்ததாக பெண் அதிகாரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 Jan 2022 6:49 PM IST
சோழிங்கநல்லூரில் கடையின் பூட்டை உடைத்து மடிக்கணினிகள், செல்போன்கள் திருடிய 3 பேர் கைது
சோழிங்கநல்லூர் பகுதியில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து மடிக்கணினிகள், செல்போன்கள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 Jan 2022 6:40 PM IST
கோவூர் ஊராட்சியில் கலைஞர் வீட்டு வசதி திட்ட மறு கணக்கெடுப்பு
கோவூர் ஊராட்சியில் கலைஞர் வீட்டு வசதி திட்ட மறு கணக்கெடுப்பை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
25 Jan 2022 6:21 PM IST
மின்கம்பத்தில் சரக்கு வேன் மோதியதில் வாலிபர் பலி
மின்கம்பத்தில் சரக்கு வேன் மோதியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
24 Jan 2022 6:08 PM IST
காஞ்சீபுரம் அருகே ரூ.24 லட்சம் குட்கா சிக்கியது
காஞ்சீபுரம் அருகே ரூ.24 லட்சம் மதிப்புடைய குட்கா, வாகனங்களை சோதனை செய்தபோது சிக்கியது.
24 Jan 2022 6:00 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தவில்லை: கலெக்டர் ஆர்த்தி
காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை 2 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர் என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்தார்.
24 Jan 2022 5:32 PM IST
பூந்தமல்லி அருகே அடுத்தடுத்து 3 கன்டெய்னர் லாரிகள், கார் மோதல்; பெண் பலி
பூந்தமல்லி அருகே கன்டெய்னர் லாரிகளுக்கு நடுவில் சிக்கிய கார், அப்பளம்போல் நொறுங்கியது.
24 Jan 2022 5:17 PM IST
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் 1,440 பேருக்கு தாலிக்கு தங்கம், திருமண நிதிஉதவி
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் 1,440 பேருக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதிஉதவி போன்றவை வழங்கப்பட்டது.
23 Jan 2022 6:01 PM IST
மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பலி
மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் உயிரிழந்தார்.
23 Jan 2022 5:40 PM IST
ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த ரூ.5 கோடி நிலம் மீட்பு
ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த ரூ.5 கோடி நிலம் மீட்கப்பட்டது.
23 Jan 2022 5:10 PM IST
போலீசாரை தாக்க நினைக்கும் ரவுடிகளை சுட்டு தள்ளுவோம்: காஞ்சீபுர மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் போலீசாரை தாக்க நினைக்கும் ரவுடிகளை சுட்டு தள்ளுவோம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தெரிவித்தார்.
21 Jan 2022 7:56 PM IST
காஞ்சீபுரம் மாவட்ட போலீசாருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி
காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் துறையினருக்கு ஆயுத படை சமுதாய கூடத்தில் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
21 Jan 2022 7:23 PM IST









