காஞ்சிபுரம்

குன்றத்தூரில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
குன்றத்தூரில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
30 Jan 2022 5:33 PM IST
விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு
விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தொகையை தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் எம்.வெங்கடேசன் வழங்கினார்.
30 Jan 2022 5:13 PM IST
காஞ்சீபுரம் அருகே செய்யாற்றின் குறுக்கே ரூ.20 கோடியில் உயர்மட்ட மேம்பாலம்
காஞ்சீபுரம் அருகே செய்யாற்றின் குறுக்கே ரூ.20 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தனர்.
30 Jan 2022 5:04 PM IST
நசரத்பேட்டை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது
நசரத்பேட்டை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
28 Jan 2022 8:59 PM IST
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரம்
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
28 Jan 2022 8:09 PM IST
படப்பை அருகே வாகனம் மோதி 10 மாடுகள் சாவு
படப்பை அருகே வாகனம் மோதி 10 மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.
28 Jan 2022 7:22 PM IST
அரசு நிலத்தில் கல் குவாரி அமைப்பதற்காக கிராம மக்களிடம் கருத்து கேட்பு
அரசு நிலத்தில் கல் குவாரி அமைப்பதற்காக கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடந்தது.
28 Jan 2022 7:00 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தையொட்டி கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
27 Jan 2022 4:08 PM IST
காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில் உண்டியல் வசூல் ரூ.53½ லட்சம்
உலக புகழ் பெற்ற காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் 2 உண்டியல்களில் வசூலான காணிக்கை கடந்த 3 மாதங்களுக்கு பிறகு எண்ணப்பட்டது.
25 Jan 2022 8:01 PM IST
தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை
தூக்குப்போட்டு விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25 Jan 2022 7:19 PM IST
ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் மணிமண்டபத்தில் அமைச்சர் ஆய்வு
ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் மணிமண்டபத்தில் அமைச்சர் ஆய்வு செய்தார்.
25 Jan 2022 7:12 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறியதாக 1,024 பேர் மீது வழக்கு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறியதாக 1,024 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக ரூ.2 லட்சத்து 4 ஆயிரத்து 800 அபராதமாக வசூலித்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
25 Jan 2022 6:54 PM IST









