காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்
காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.சி, எஸ்.டி. மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
21 Jan 2022 7:17 PM IST
படப்பை அருகே விஷவாயு தாக்கி 2 பேர் சாவு
படப்பை அருகே கழிவுநீர் தொட்டியில் இறங்கியபோது விஷவாயு தாக்கி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
20 Jan 2022 6:24 PM IST
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் நிலத்துக்கு எல்லைக்கல் நடும் பணி தொடக்கம்
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் நிலத்துக்கு எல்லைக்கல்லை இணை ஆணையர் பொன்.ஜெயராமன் நட்டு பணியை தொடக்கி வைத்தார்.
20 Jan 2022 5:33 PM IST
2 டன் கரும்புகளால் காளை மாடுகள் உருவம்
காஞ்சீபுரம் அருகே 2 டன் கரும்புகளால் காளை மாடுகள் உருவம் அமைத்து பொங்கல் வைத்து தனது குடும்பத்தினருடன் வித்தியாசமான வகையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
16 Jan 2022 8:35 PM IST
மல்லிகாபுரத்தில் ரூ.4 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், தென்னேரி ஊராட்சி மன்ற தலைவராக வெற்றிபெற்ற கலையரசி முனிராஜ் பதவியேற்றதும் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் உடனுக்குடன் நிறைவேற்றி தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.
16 Jan 2022 8:06 PM IST
குன்றத்தூரில் மத்திய அரசு ஊழியர் குத்திக்கொலை
குன்றத்தூரில் மத்திய அரசு ஊழியர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இறைச்சி கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
16 Jan 2022 7:57 PM IST
ஒரகடம் அருகே வாலிபர் குத்திக்கொலை
ஒரகடம் அருகே வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
15 Jan 2022 4:30 AM IST
வாலாஜாபாத் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.33 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தி கூடம்
வாலாஜாபாத் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.33 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தி கூடம் கலெக்டர் தொடங்கி வைத்தார்.
15 Jan 2022 3:49 AM IST
வைகுண்ட ஏகாதசியையொட்டி காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் ரத்ன அங்கி சேவை
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு உற்சவர் தேவராஜ சுவாமி ரத்ன அங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
14 Jan 2022 7:50 PM IST
படிப்பு பாதியில் நின்று விடுமோ என்ற அச்சத்தில் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
படிப்பு பாதியில் நின்று விடுமோ என்ற அச்சத்தில் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
13 Jan 2022 2:53 PM IST
பொங்கல் பண்டிகையையொட்டி ஊராட்சிகளில் சிறப்பு பணிகள்
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
13 Jan 2022 1:50 PM IST
வாலாஜாபாத் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உற்பத்தி கூடத்தின் தொடக்க விழா
வாலாஜாபாத் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.33 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தி கூடத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
13 Jan 2022 1:39 PM IST









