காஞ்சிபுரம்

உத்திரமேரூர் அருகே மின்சாரம் தாக்கி முதியவர் சாவு
உத்திரமேரூர் அருகே மின்சாரம் தாக்கி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
15 Nov 2021 5:48 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 500 முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்த இலக்கு
8-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் 500 முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
14 Nov 2021 1:34 PM IST
பாலாற்றில் வெள்ளப்பெருக்கு வாலாஜாபாத்-அவளூர் தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை
காஞ்சீபுரம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து வாலாஜாபாத்-அவளூர் தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
13 Nov 2021 12:52 PM IST
வரதராஜபுரம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் மழைநீர் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
வரதராஜபுரம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
13 Nov 2021 12:42 PM IST
உத்திரமேரூர் அருகே சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி
உத்திரமேரூர் அருகே சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலியானார்.
13 Nov 2021 12:29 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 170 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது
தொடர் மழை காரணமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் 170 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது.
12 Nov 2021 3:56 PM IST
காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
மாடம்பாக்கம் ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
12 Nov 2021 3:38 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியீடு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் அவசர தேவை மற்றும் புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை எண்களை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டார்.
12 Nov 2021 3:07 PM IST
வரதராஜபுரம் ஊராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் படகு மூலம் மீட்பு
வரதராஜபுரம் ஊராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் படகு மூலம் மீட்கப்பட்டனர்.
12 Nov 2021 12:05 PM IST
உத்திரமேரூர் அருகே ஓடையில் குளிக்க சென்ற சிறுவன் பிணமாக மீட்பு
உத்திரமேரூர் அருகே ஓடையில் குளிக்க சென்ற சிறுவன் 10 மணி நேர தேடலுக்கு பின்னர் பிணமாக மீட்கப்பட்டான்.
11 Nov 2021 1:41 PM IST
ஓடை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபர் மாயம்
ஓடை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபர் மாயமானார்.
10 Nov 2021 5:04 PM IST
இடைவிடாமல் தொடர் கனமழை: காஞ்சீபுரம் மாவட்டத்தில் நிரம்பிவரும் ஏரி, குளங்கள்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் இடைவிடாமல் தொடர் கனமழை காரணமாக பெரும்பாலான ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகிறது.
9 Nov 2021 11:37 AM IST









