காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.8 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் காட்டுப்பகுதியில் ரூ.8 கோடி செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2 July 2021 11:16 AM IST
செல்போன் விளையாட்டுக்கு அடிமையானவர் தற்கொலை
ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் விளையாட்டுக்கு அடிமையான வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2 July 2021 11:00 AM IST
காஞ்சீபுரம் கோவில் குளத்தில் ஆண் பிணம்
காஞ்சீபுரம் தாயார் அம்மன் கோவில் குளத்தில் ஆண் பிணம் கிடந்தது.
2 July 2021 10:16 AM IST
அறுந்து கிடந்த மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி விவசாயி சாவு கிராம மக்கள் சாலை மறியல்
அறுந்து கிடந்த மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
1 July 2021 9:18 PM IST
வங்கி ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் கைதான 3-வது முக்கிய குற்றவாளி சென்னை அழைத்து வரப்பட்டார்
வங்கி ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட 3-வது முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையில் சென்னை அழைத்து வரப்பட்டார்.
30 Jun 2021 8:08 PM IST
சரியாக படிக்காததை தந்தை கண்டித்ததால் மனமுடைந்தார்: பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
சரியாக படிக்காததை தந்தை கண்டித்ததால் மனமுடைந்தார்: பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை.
30 Jun 2021 7:19 PM IST
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காஞ்சீபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
30 Jun 2021 11:45 AM IST
உத்திரமேரூர் தனியார் காப்பகத்தில் தங்கியிருந்த 36 குழந்தைகள் உள்பட 43 பேருக்கு கொரோனா தொற்று
உத்திரமேரூர் தனியார் காப்பகத்தில் தங்கியிருந்த 36 குழந்தைகள் உள்பட 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முழு கவச உடை அணிந்தவாறு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
29 Jun 2021 9:13 PM IST
அடுத்தடுத்து 3 வீடுகளில் புகுந்து 28 பவுன் நகை கொள்ளை
அடுத்தடுத்து 3 வீடுகளில் புகுந்து 28 பவுன் நகை கொள்ளை.
29 Jun 2021 8:57 PM IST
காஞ்சீபுரத்தில் அனைத்து கோவில்களிலும் வழிபாட்டுக்கு அனுமதி
கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நேற்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
29 Jun 2021 11:22 AM IST











