காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் குடமுழுக்கு எப்போது? அமைச்சர் சேகர் பாபு முக்கிய அறிவிப்பு
26 கோடி ரூபாய் செலவில் கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
12 Oct 2025 12:09 PM IST
20 குழந்தைகள் உயிரிழப்பு: இருமல் மருந்து தயாரிப்பு ஆலைக்கு சீல் வைத்த தமிழக அரசு
மருந்து நிறுவனத்தின் உரிமத்தை தமிழக அரசு ரத்து செய்தது.
8 Oct 2025 4:50 PM IST
வகுப்பறையில் மயங்கி விழுந்து 11-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு: செல்போன் காரணமா..?
குன்றத்தூரில் அரசு பள்ளி வகுப்பறையில் 11-ம் வகுப்பு மாணவர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
8 Oct 2025 8:08 AM IST
நோய்களுக்கு மருந்தாகும் ஒளஷத மலை கிரிவலம்
பௌர்ணமி தோறும் மாலை வேளையில் பக்தர்கள் ஒளஷத மலையை வலம்வந்து, அகத்தியர் பூஜித்த கல்யாண பசுபதீஸ்வரரை வணங்குகிறார்கள்.
6 Oct 2025 1:37 PM IST
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வன்னி மர பார் வேட்டை உற்சவம்
கோவில் வளாகத்தில் உள்ள வன்னி மரத்தருகே எழுந்தருளிய வரதராஜப் பெருமாள், வில்லேந்தி வன்னி மரத்தின் மீது அம்பு எய்தி பார்வேட்டை கண்டருளினார்.
3 Oct 2025 3:58 PM IST
குடும்பத் தகராறில் பெண் அடித்துக்கொலை - கணவர் கைது
கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
1 Oct 2025 9:53 PM IST
அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டதை தட்டிக்கேட்ட இருவருக்கு அரிவாள் வெட்டு; கஞ்சா போதையில் இளைஞர்கள் வெறிச்செயல்
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
29 Sept 2025 8:33 AM IST
இளம்பெண்ணுடன் உல்லாசம்.. வேறொருவரை திருமணம் செய்த இளைஞர்.. கர்ப்பமான பெண் கதறல்
இரவு வரை வாட்ஸ் அப்பில் சேட் செய்து விட்டு, மறுநாள் வேறு பெண்ணை இளைஞர் திருமணம் செய்துகொண்டார்.
18 Sept 2025 3:15 PM IST
“எனக்கு நீ தேவையில்லை..” என்று கூறிய இளம்பெண்.. காதலன் எடுத்த விபரீத முடிவு.. அடுத்து நடந்த அதிர்ச்சி
நான் உன்னை பார்க்க மாட்டேன். உன்னோடு பேசமாட்டேன், நான் உன்னை காதலிக்க மாட்டேன் என்று இளம்பெண்ணிடம் அந்த காதலன் கூறியதாக தெரிகிறது.
17 Sept 2025 7:10 AM IST
ரூ.17 லட்சத்தில் அலங்கரிக்கப்பட்ட காஞ்சிபுரம் ஏலேல சிங்க விநாயகர்
விநாயகர் சதுர்த்தியையொட்டி காஞ்சிபுரம் ஏலேல சிங்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
27 Aug 2025 11:51 AM IST
மது குடித்துவிட்டு வந்ததால் கண்டித்த தந்தை: வாலிபர் எடுத்த விபரீத முடிவு
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
24 Aug 2025 10:09 PM IST
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு- 1008 கலசாபிஷேகம்
மண்டலாபிஷேக நிறைவினை முன்னிட்டு மூலவரும் உற்சவரும் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
24 Aug 2025 2:38 PM IST









