காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் அருகே போலி பெண் டாக்டர் கைது
காஞ்சீபுரம் அருகே போலி பெண் டாக்டர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
15 Jun 2023 4:45 PM IST
காஞ்சீபுரம் மாவட்ட மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்
காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம் சிறுகளத்தூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெற்றது.
15 Jun 2023 4:37 PM IST
ஆதனூர் ஊராட்சியில் ரூ.2½ கோடியில் சாலை அமைக்கும் பணி
ஆதனூர் ஊராட்சியில் ரூ.2½ கோடியில் சாலை அமைக்கும் பணியை ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
15 Jun 2023 2:53 PM IST
சூறாவளி காற்று வீசியதால் காற்றாலை இறக்கைகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த லாரிகள்
காஞ்சீபுரம் அருகே சூறாவளி காற்று வீசியதால் காற்றாலை இறக்கைகளுடன் நின்று கொண்டிருந்த லாரிகள் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
14 Jun 2023 1:57 PM IST
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் கிடந்த சூட்கேசால் பரபரப்பு
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் கிடந்த சூட்கேசால் பரபரப்பு ஏற்பட்டது.
14 Jun 2023 1:53 PM IST
காஞ்சீபுரத்தில் பஸ் மோதி வாலிபர் பலி
காஞ்சீபுரத்தில் தனியார் கம்பெனி பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். படுகாயமடைந்த மற்றொருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
13 Jun 2023 3:21 PM IST
டுவிட்டரில் அவதூறு கருத்து: காஞ்சீபுரம் பா.ஜ.க மாவட்ட செயலாளர் கைது
சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்ட காஞ்சீபுரம் பா.ஜ.க மாவட்ட செயலாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
13 Jun 2023 3:17 PM IST
காஞ்சீபுரத்தில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு
காஞ்சீபுரத்தில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு கலெக்டர் தலைமையில் நடந்தது.
13 Jun 2023 2:44 PM IST
காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நிதியுதவி
காஞ்சீபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நிதியுதவிகளை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.
13 Jun 2023 1:51 PM IST
படப்பை அருகே தொடர் வழிப்பறி சம்பவத்தில் 5 பேர் கைது
படப்பை அருகே தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு வந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
11 Jun 2023 4:52 PM IST
காஞ்சீபுரத்தில் லோக் அதாலத்தில் 48 வழக்குகளுக்கு தீர்வு
காஞ்சீபுரத்தில் நடந்த லோக் அதாலத்தில் 48 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
11 Jun 2023 4:14 PM IST
சிறுவன் உயிரிழந்த விவகாரம்: நீச்சல்குள உரிமையாளரின் கணவர், மகன் கைது
சிறுவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நீச்சல் குள உரிமையாளரின் கணவர், மகன் கைது செய்யப்பட்டனர்.
10 Jun 2023 3:03 PM IST









