காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
10 Jun 2023 2:48 PM IST
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை-தென்கலை பிரிவினரிடையே மோதலால் பரபரப்பு
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை - தென்கலை பிரிவினரிடையே மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Jun 2023 2:34 PM IST
படப்பை அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு
படப்பை அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
9 Jun 2023 3:13 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொது வினியோக குறைதீர் கூட்டம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொது வினியோக குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது
9 Jun 2023 2:49 PM IST
தலையில் அம்மிக்கல்லை போட்டு கணவரை கொன்ற கர்ப்பிணி மனைவி; மனைவியும் தூக்குப்போட்டு தற்கொலை
காஞ்சீபுரத்தில் மது குடித்து விட்டு சித்ரவதை செய்ததால் ஆத்திரம் அடைந்த கர்ப்பிணி மனைவி கணவரின் தலையில் அம்மிக்கல்லை தூக்கிப்போட்டு கொன்றார். பின்னர் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
9 Jun 2023 2:41 PM IST
கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் ஆவணங்களுடன் இணையதளம் மூலமாக இந்த மாதம் 30-ந்தேதிக்கு முன்பாக வரவேற்கப்படுவதாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Jun 2023 2:35 PM IST
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தீர்த்தவாரி திருவிழா
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி திருவிழா நடந்தது.
9 Jun 2023 1:57 PM IST
குன்றத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து வாகனத்தில் கண்காணிப்பு கேமரா
குன்றத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து வாகனத்தில் கண்காணிப்பு கேமரா கொண்டு வந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Jun 2023 3:02 PM IST
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
7 Jun 2023 3:20 PM IST
தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் குப்பைகளை அகற்றும் பணி
தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் தன்னார்வலர்கள் உதவியுடன் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது.
6 Jun 2023 2:54 PM IST
காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து
காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சாம்பலாகின.
6 Jun 2023 2:44 PM IST










