காஞ்சிபுரம்

கொளப்பாக்கத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளுக்கு நோட்டீஸ்
கொளப்பாக்கத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் மாற்று இடம் தரக்கோரி தாசில்தாரிடம் மனு அளித்தனர்.
6 Jun 2023 2:35 PM IST
காஞ்சீபுரத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
காஞ்சீபுரம் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
6 Jun 2023 2:20 PM IST
கொல்லச்சேரி ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கீழ் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீர்
கொல்லச்சேரி ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கீழ் பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
5 Jun 2023 3:59 PM IST
வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா; சாமி குடை சரிந்ததில் கோவில் பட்டர்கள் 2 பேர் காயம்
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் சாலையின் குறுக்கே சென்ற தொலைத்தொடர்பு கம்பியில் சாமிக்கு பிடிக்கும் குடை சிக்கி சரிந்ததில் கோவில் பட்டர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.
5 Jun 2023 3:27 PM IST
ஒடிசா ரெயில் விபத்தின்போது ரெயில் பெட்டி உருண்டபோது ஜன்னல் கம்பியை பிடித்து உயிர் தப்பினேன் - பூந்தமல்லி என்ஜினீயர் பேட்டி
ஒடிசா ரெயில் விபத்தின்போது ரெயில் பெட்டி உருண்டபோது ஜன்னல் கம்பியை பிடித்து உயிர் தப்பியதாக பூந்தமல்லியை சேர்ந்த என்ஜினீயர் கூறினார்.
5 Jun 2023 12:13 PM IST
காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு
காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வுசெய்தார்.
4 Jun 2023 3:54 PM IST
கருணாநிதி படத்துக்கு மலர்தூவி மரியாதை
கருணாநிதி படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
4 Jun 2023 3:41 PM IST
வேலைக்கு செல்லவேண்டாம் என்று கணவர் கண்டித்ததால் 3 வயது குழந்தையுடன் பெண் என்ஜினீயர் தற்கொலை
வேலைக்கு செல்லவேண்டாம் என்று கணவர் கண்டித்ததால் 3 வயது குழந்தையுடன் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4 Jun 2023 2:59 PM IST
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் சேஷ வாகனத்தில் வீதியுலா - பாதியில் திரும்பியதால் பக்தர்கள் ஏமாற்றம்
சேஷ வாகனத்தில் வீதியுலா சென்ற காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் பாதியில் திரும்பியதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
4 Jun 2023 2:29 PM IST
சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவன விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
4 Jun 2023 1:27 PM IST
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கருடசேவை உற்சவம்
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கருடசேவை உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
3 Jun 2023 2:19 PM IST
குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டம்
குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டம் காரணமாக குப்பைகள் அகற்றப்படாமல் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது.
2 Jun 2023 3:30 PM IST









