காஞ்சிபுரம்

உத்திரமேரூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி - டிரைவர் கைது
உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரி டிரைவரை கைது செய்தனர்.
25 March 2023 2:57 PM IST
மதுபோதை தகராறில் எலக்ட்ரீசியன் அடித்துக்கொலை - போலீசுக்கு பயந்து ஏரியில் குதித்து நண்பர் தற்கொலை
காஞ்சீபுரத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் எலக்ட்ரீசியனை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்த நண்பர், போலீசுக்கு பயந்து ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
25 March 2023 2:43 PM IST
காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.14½ லட்சம்
காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் ரூ.14½ லட்சத்தை உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
25 March 2023 2:23 PM IST
வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவத்தையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் 3 பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூட உத்தரவு
வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவத்தையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் 3 பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சிவருத்ரய்யா தெரிவித்தார்.
24 March 2023 3:35 PM IST
காஞ்சீபுரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை
காஞ்சீபுரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தந்தை, மகன் ஆகியோரை போலீசார் கைது செய்தார்.
24 March 2023 3:25 PM IST
ராகுல்காந்திக்கு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு; மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது
ராகுல்காந்திக்கு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு காரணமாக மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
24 March 2023 3:04 PM IST
படப்பை அருகே நின்று கொண்டிருந்த பஸ் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் பலி
படப்பை அருகே நின்று கொண்டிருந்த பஸ் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
24 March 2023 2:09 PM IST
ஏகனாபுரம் கிராம சபை கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம சபை கூட்டத்தில் 5-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
23 March 2023 2:46 PM IST
வளையக்கரணை ஊராட்சியில் ரூ.30 லட்சத்தில் ஏரி சீரமைப்பு தொடக்கம்
வளையக்கரணை ஊராட்சியில் ரூ.30 லட்சத்தில் ஏரி சீரமைக்கும் பணிக்கான தொடக்கவிழா நடைபெற்றது.
23 March 2023 2:32 PM IST
பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்
பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
23 March 2023 2:17 PM IST
காஞ்சீபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில் தேரோட்டம்
காஞ்சீபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.
22 March 2023 3:32 PM IST
காஞ்சீபுரத்தில் தொழில் அதிபர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளை - வெளிநாடு சுற்றுலா சென்றபோது மர்ம நபர்கள் கைவரிசை
காஞ்சீபுரத்தில் தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 150 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.5½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
22 March 2023 3:20 PM IST









