காஞ்சிபுரம்

தொழில் அதிபர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது
தொழில் அதிபர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 62 பவுன் நகை மீட்கப்பட்டது.
31 March 2023 3:22 PM IST
காஞ்சீபுரம் கோதண்ட ராமர் பஜனை கோவிலில் ஸ்ரீராம நவமி விழா
காஞ்சீபுரம் கோதண்ட ராமர் பஜனை கோவிலில் ஸ்ரீராம நவமி விழாவில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
31 March 2023 3:00 PM IST
இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
போலீஸ்காரர் என்று மிரட்டி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
31 March 2023 2:34 PM IST
வியாபாரியை தாக்கி ரூ.24 ஆயிரம் பணம் பறிப்பு
வியாபாரியை தாக்கி ரூ.24 ஆயிரம் பணத்தை பறித்த வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
31 March 2023 2:27 PM IST
குன்றத்தூரில் சுடுகாட்டில் வைத்து கஞ்சா விற்ற 3 பேர் கைது
குன்றத்தூரில் சுடுகாட்டில் வைத்து கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
31 March 2023 2:17 PM IST
படப்பை அருகே 16 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
படப்பை அருகே 16 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டு காஞ்சீபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.
30 March 2023 2:04 PM IST
மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் உண்டியல் வசூல் ரூ.31½ லட்சம்
மாங்காடு காமாட்சியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.31 லட்சத்து 66 ஆயிரத்து 363 மற்றும் 320 கிராம் பவுன், 450 கிராம் வெள்ளியும் காணிக்கையாக வரப்பெற்றது.
30 March 2023 1:45 PM IST
ஶ்ரீபெரும்புதூரில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 4 பேர் கைது
ஶ்ரீபெரும்புதூரில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்
28 March 2023 3:24 PM IST
காஞ்சீபுரத்தில் முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் - கலெக்டர் தகவல்
முன்னாள் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
28 March 2023 3:22 PM IST
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
27 March 2023 4:11 AM IST
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர பிரமோற்சவ விழா
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பங்குனி உத்திர பிரமோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
25 March 2023 3:18 PM IST
காஞ்சீபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் விவசாயிகளுக்கு ரூ.16 லட்சத்தில் வேளாண் கருவிகள்
காஞ்சீபுரத்தில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.16 லட்சத்தில் வேளாண் கருவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா வழங்கினார்.
25 March 2023 3:12 PM IST









