காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொது வினியோக குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொது வினியோக குறைதீர் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
7 Oct 2022 4:12 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே கால்கள் இல்லாமல் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி
ஸ்ரீபெரும்புதூர் அருகே கால்கள் இல்லாமல் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டியை அந்த பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
7 Oct 2022 3:56 PM IST
ஒரகடம் அருகே கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் மேலும் ஒருவர் சாவு; பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு
ஒரகடம் அருகே கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
7 Oct 2022 3:06 PM IST
கொட்டவாக்கம் ஊராட்சியில் சிறு பாலம் கட்டும் பணி
சிறு பாலம் கட்டும் பணியை காஞ்சீபுரம் எம்.பி, காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்.
7 Oct 2022 2:50 PM IST
செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை; அதிர்ச்சியில் தந்தையும் தற்கொலை
செல்போனில் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தையும் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
7 Oct 2022 2:15 PM IST
ஸ்ரீபெரும்புதூரில் விஜயதசமி விழா: சாமி சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து வடமாநிலத்தினர் நடனம்
வடமாநிலங்களில் துர்கா பூஜை கொண்டாடுவது போல ஸ்ரீபெரும்புதூரிலும் நவராத்திரி பூஜை நடத்தி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் சிலைகளை கரைத்து வணங்கினர்.
7 Oct 2022 2:06 PM IST
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
6 Oct 2022 4:10 PM IST
ஒரகடம் அருகே கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் மேலும் ஒருவர் சாவு; பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு
ஒரகடம் அருகே கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது.
6 Oct 2022 4:04 PM IST
விஜயதசமியையொட்டி பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்
விஜயதசமியையொட்டி காஞ்சீபுரம் ஓரிக்கை பகுதியில் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்தது.
6 Oct 2022 3:42 PM IST
படப்பை அருகே வேன் கவிழ்ந்து முதியவர் பலி
படப்பை அருகே வேன் கவிழ்ந்து முதியவர் பரிதாபமாக இறந்தார்.
6 Oct 2022 3:35 PM IST
ரூ.47 லட்சத்தில் நலத்திட்ட பணிகள்
புரிசை ஊராட்சியில் பள்ளி கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.
6 Oct 2022 3:16 PM IST
படுநெல்லி ஊராட்சியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி
படுநெல்லி ஊராட்சியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியை காஞ்சீபுரம் எம்.பி., எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தனர்.
6 Oct 2022 3:11 PM IST









