காஞ்சிபுரம்

மக்களின் குறைகளை கண்டறிய காஞ்சீபுரம் மாநகராட்சியில் கட்டணமில்லா தொலைபேசி எண் சேவை மையம் - மேயர் தொடங்கி வைத்தார்
காஞ்சீபுரம் மாநகராட்சியில் மக்களின் அடிப்படை வசதிகளின் குறைகளை கண்டறிய கட்டணமில்லா தொலைபேசி எண் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
18 Sept 2022 2:52 PM IST
காஞ்சீபுரத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
காஞ்சீபுரத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Sept 2022 5:00 PM IST
மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
16 Sept 2022 4:48 PM IST
பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பிறந்த நாளையொட்டி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
16 Sept 2022 4:03 PM IST
காஞ்சீபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்; பொதுமக்கள் சாலைமறியல்
காஞ்சீபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
15 Sept 2022 3:45 PM IST
அரசு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்
நிறுத்தத்தை தாண்டி நிற்பதால் அவதிக்குள்ளாவதாக கூறி அரசு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
15 Sept 2022 3:20 PM IST
ரூ.6 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தாய், மகன் கைது
ரூ.6 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தாய், மகன் கைது செய்யப்பட்டனர்.
14 Sept 2022 3:05 PM IST
காஞ்சீபுரத்தில் உரிய ஆவணங்களின்றி ஆட்டோக்களை இயக்கிய டிரைவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
காஞ்சீபுரத்தில் உரிய ஆவணங்களின்றி ஆட்டோக்களை இயக்கிய டிரைவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
14 Sept 2022 3:02 PM IST
காஞ்சீபுரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் - பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
காஞ்சீபுரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது. பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
14 Sept 2022 2:56 PM IST
காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
13 Sept 2022 3:18 PM IST
படப்பை அருகே ஐ.டி. ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகை கொள்ளை
படப்பை அருகே ஐ.டி. ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
13 Sept 2022 3:07 PM IST
காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 25 கடைகளுக்கு 'சீல்'; ரூ.3 கோடி வரை வாடகை பாக்கி வைத்ததால் நடவடிக்கை
காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் சுமார் ரூ.3 கோடி வரை வாடகை பாக்கி வைத்துள்ளதால் 25 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
13 Sept 2022 2:38 PM IST









