கள்ளக்குறிச்சி

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி சாவு
சங்கராபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.
16 July 2023 12:15 AM IST
மண் கடத்தல்;5 பேர் கைது
சின்னசேலம் அருகே மண் கடத்தல் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
16 July 2023 12:15 AM IST
வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு ஆய்வு
வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
15 July 2023 12:15 AM IST
சங்கராபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
சங்கராபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
15 July 2023 12:15 AM IST
கல்வராயன்மலையில் உரிமம் இன்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
கல்வராயன்மலையில் உரிமம் இன்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
15 July 2023 12:15 AM IST
ஆனத்தூரில் பழுதாகி 2 மாதமாகியும் சீரமைக்கப்படாத மின்மாற்றி பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலை
ஆனத்தூரில் பழுதாகி 2 மாதமாகியும் மின்மாற்றி சீரமைக்கப்படவில்லை. இதனால் பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
15 July 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை கலெக்டர் ஷ்ரவன்குமார் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
15 July 2023 12:15 AM IST
சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பலி
சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி உயிரிழந்தார்.
15 July 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருடுபோன 100 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருடுபோன 100 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
15 July 2023 12:15 AM IST
தியாகதுருகம் அருகே இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய ஓடை தண்ணீரை கடந்து செல்லும் உறவினர்கள்மேம்பாலம் அமைக்க கோரிக்கை
தியாகதுருகம் அருகே இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய ஓடை தண்ணீரை உறவினர்கள் கடந்து செல்கின்றனர்.
15 July 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சியில் 19-ந்தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி: விழா மேடை அமைக்கும் பணியை கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு
கள்ளக்குறிச்சியில் 19-ந்தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி விழா மேடை அமைக்கும் பணியை கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு செய்தார்.
15 July 2023 12:15 AM IST
சங்கராபுரம் பகுதி முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு
சங்கராபுரம் பகுதி முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.
15 July 2023 12:15 AM IST









