கள்ளக்குறிச்சி

ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி வழிபாடு
சங்கராபுரம் அருகே ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி வழிபாடு
4 July 2023 12:15 AM IST
அனுமதி சான்று கேட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்
சின்னசேலம் அருகே கிராவல் மண் ஏற்றி வந்த லாரிக்கு அனுமதி சான்று கேட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்
4 July 2023 12:15 AM IST
மின் வேலியில் சிக்கி விவசாயி சாவு
திருக்கோவிலூர் அருகே மின் வேலியில் சிக்கி விவசாயி சாவு
4 July 2023 12:15 AM IST
மணல் கடத்த முயன்ற 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்
உளுந்தூர்பேட்டை அருகே மணல் கடத்த முயன்ற 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்
4 July 2023 12:15 AM IST
பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் 387 மனுக்கள் பெறப்பட்டன
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் 387 மனுக்கள் பெறப்பட்டன
4 July 2023 12:15 AM IST
எருமை மாடுகள் ஏற்றி வந்த4 லாரிகள் சிறைபிடிப்பு
உளுந்தூர்பேட்டையில் எருமை மாடுகளை ஏற்றி வந்த 4 லாரிகளை இந்து மகா சபா நிர்வாகிகள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
4 July 2023 12:15 AM IST
முன்னேற்பாடு பணிகளை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உதயநிதி ஸ்டாலின் வருவதையொட்டி, அதற்கான முன்னேற்பாடு பணிகளை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
4 July 2023 12:15 AM IST
வெள்ளிமலை பஸ் நிலையத்துக்கு கருணாநிதி பெயர்
வெள்ளிமலை பஸ் நிலையத்துக்கு கருணாநிதி பெயர் கல்வராயன்மலை ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம்
4 July 2023 12:15 AM IST
மதுபாட்டில் விற்ற 2 பெண்கள் கைது
சங்கராபுரம் பகுதியில் மதுபாட்டில் விற்ற 2 பெண்கள் கைது
4 July 2023 12:15 AM IST
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் மறியல்
சங்கராபுரம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
4 July 2023 12:15 AM IST











