கள்ளக்குறிச்சி

இரு தரப்பினர் மோதல்; 8 பேர் மீது வழக்கு
தியாகதுருகம் அருகே இரு தரப்பினரிடையே நடந்த மோதல் தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
19 Oct 2023 12:15 AM IST
மக்கள் குறை தீர்வு முகாமில் 59 மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை
கள்ளக்குறிச்சியில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு முகாமில் 59 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
19 Oct 2023 12:15 AM IST
நெல், பருத்தி, மக்காச்சோள பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம்
நெல், பருத்தி மற்றும் மக்காச்சோள பயிருக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர்(பொறுப்பு) சுந்தரம் தெரிவித்துள்ளார்.
18 Oct 2023 12:15 AM IST
லிப்ட் கேட்டு மின் ஊழியர் மீது தாக்குதல்
சங்கராபுரம் அருகே லிப்ட் கேட்டு மின் ஊழியரை தாக்கிய வாலிபரையும், அவரது நண்பரையும் போலீசார் கைது செய்தனர்.
18 Oct 2023 12:15 AM IST
கிணற்றில் வாலிபர் பிணம்
உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர் கொலை செய்யப்படாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
18 Oct 2023 12:15 AM IST
கார் மோதி 4 வயது சிறுமி பலி
ரிஷிவந்தியம் அருகே கார்மோதி 4-வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள். படுகாயம் அடைந்த அவளது தந்தை ஆஸ்பத்திாியில் அனுமதிக்கப்பட்டார்.
18 Oct 2023 12:15 AM IST
முதன்மை அமர்வு உள்பட 2 நீதிமன்றங்கள் அமைக்க அரசாணை வெளியீடு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதன்மை அமர்வு உள்பட 2 நீதிமன்றங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதை வக்கீல்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
18 Oct 2023 12:15 AM IST
அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
18 Oct 2023 12:15 AM IST
கிராவல் மண் கடத்தும் மர்ம நபர்கள்
மணிமுக்தா அணையில் இருந்து கிராவல் மண் கடத்தும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
18 Oct 2023 12:15 AM IST
ஊராட்சிமன்ற பெண் துணை தலைவர் மீது தாக்குதல்; 2 பேர் கைது
தியாகதுருகம் அருகே ஊராட்சிமன்ற பெண் துணை தலைவரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 Oct 2023 12:15 AM IST
வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் பட்டுப்போன மரத்தை அகற்ற வேண்டும்
மூங்கில்துறைப்பட்டு-திருக்கோவிலூர் சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் பட்டுப்போன மரத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
18 Oct 2023 12:15 AM IST
பொதுமக்கள் குறை கேட்பு கூட்டத்தில் 546 மனுக்கள் பெறப்பட்டன
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுமக்கள் குறை கேட்பு கூட்டத்தில் 546 மனுக்கள் பெறப்பட்டன.
18 Oct 2023 12:15 AM IST









