கள்ளக்குறிச்சி

அரசு பஸ் மோதி தொழிலாளி பலி
கள்ளக்குறிச்சி அருகே அரசு பஸ் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
29 May 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சியில் பிரசார கூட்டம்
கள்ளக்குறிச்சியில் சி.ஐ.டி.யு.சார்பில்பிரசார கூட்டம் நடந்தது.
29 May 2023 12:15 AM IST
சோதனை சாவடியில் வடக்கு மண்டல மதுவிலக்கு போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
கல்வராயன்மலைப் பகுதி சோதனை சாவடியில் வடக்கு மண்டல மதுவிலக்கு போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு மேற்கொண்டார்.
29 May 2023 12:15 AM IST
ஒரே நாளில் சாராயம், மதுபாட்டில்கள் விற்ற 35 பேர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் சாராயம், மதுபாட்டில்கள் விற்றது தொடர்பாக 35 பேரை போலீசார் கைது செய்தனர்.
29 May 2023 12:15 AM IST
சூறை காற்றுடன் மழை
ரிஷிவந்தியம் பகுதியில் சூறை காற்றுடன் மழை பெய்தது. இதில் மரங்கள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
29 May 2023 12:15 AM IST
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல கூடுதல் பஸ் வசதி
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல கூடுதல் பஸ் வசதியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.
29 May 2023 12:15 AM IST
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
கச்சிராயப்பாளையம் அருகே மதுகுடித்ததை காதலி கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
29 May 2023 12:15 AM IST
கோடை உழவு செய்து விவசாயிகள் பயனடையலாம்
தியாகதுருகம் பகுதியில் கோடை உழவு செய்து விவசாயிகள் பயனடையலாம் என்று தியாகதுருகம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
29 May 2023 12:15 AM IST
ஆவின் பாலகம் அமைக்க கடனுதவி பெற ஆதிதிராவிடர், பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்
ஆவின் பாலகம் அமைக்க கடனுதவி பெற ஆதிதிராவிடர், பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
28 May 2023 12:15 AM IST
635 பேருக்கு ரூ.1½ கோடியில் நலத்திட்ட உதவிகள்
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விழாவில் 635 பேருக்கு ரூ.1½ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
28 May 2023 12:15 AM IST











