கள்ளக்குறிச்சி

அய்யனார், பொன்னியம்மன் கோவில்களில் தேரோட்டம்
விருகாவூர் அய்யனார், பொன்னியம்மன் கோவில்களில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
5 Oct 2023 12:15 AM IST
சத்துணவு சமையலர்களுக்கு பயிற்சி
சின்னசேலம் ஒன்றியத்தில் சத்துணவு சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.
5 Oct 2023 12:15 AM IST
கிணற்றில் தவறி விழுந்த விவசாயி சாவு
ரிஷிவந்தியம் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.
5 Oct 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிள் திருட்டு
சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
5 Oct 2023 12:15 AM IST
விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் நகை-பணம் கொள்ளை
தியாகதுருகம் அருகே பட்டப்பகலில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
4 Oct 2023 12:15 AM IST
செல்போன் கடையில் ரூ.1 லட்சம் பொருட்கள் திருட்டு
சின்னசேலம் அருகே கடையின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.1 லட்சம் மதிப்புள்ள செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
4 Oct 2023 12:15 AM IST
பாம்பு கடித்து பள்ளி மாணவன் சாவு
தியாகதுருகம் அருகே பாம்பு கடித்து பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
4 Oct 2023 12:15 AM IST
முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு
சங்கராபுரம் பகுதி முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.
4 Oct 2023 12:15 AM IST
மதுபாட்டில் கடத்திய பெண் கைது
கச்சிராயப்பாளையம் அருகே மதுபாட்டில் கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
4 Oct 2023 12:15 AM IST
ஆக்கிரமிப்பால் அல்லல்படும் பயணிகள்
கள்ளக்குறிச்சி பஸ் நிலைய பாதை ஆக்கிரமிப்பால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
4 Oct 2023 12:15 AM IST
கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற வெவ்வேறு விபத்துகளில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
4 Oct 2023 12:15 AM IST
வி.சி.க. தேர்தல் பணிக்குழு கூட்டம்
கள்ளக்குறிச்சியில் வி.சி.க. தேர்தல் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது.
4 Oct 2023 12:15 AM IST









