கள்ளக்குறிச்சி

பெண் பூசாரி பிணமாக கிடந்த வழக்கில் திருப்பம்:கோவிலுக்குள் நுழைந்ததை தடுத்ததால் கழுத்தை நெரித்து கொன்றேன் என்று கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்
ரிஷிவந்தியம் அருகே பெண் பூசாரி பிணமாக கிடந்த வழக்கில் கோவிலுக்குள் நுழைந்ததை தடுத்ததால் அவரை கொலை செய்ததாக தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
6 Oct 2023 12:15 AM IST
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கள்ளக்குறிச்சியை சேர்ந்த சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கள்ளக்குறிச்சியை சேர்ந்த சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
6 Oct 2023 12:15 AM IST
சின்னசேலத்தில், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
சின்னசேலத்தில், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
6 Oct 2023 12:15 AM IST
திருக்கோவிலூரில் சோழர்கால தூண் சிற்பம் கண்டெடுப்பு
திருக்கோவிலூரில் சோழர்கால தூண் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
6 Oct 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சியில் நாளை நடைபெறும் மாரத்தான் போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் ஷ்ரவன்குமார் வேண்டுகோள்
கள்ளக்குறிச்சியில் நாளை நடைபெறும் மாரத்தான் போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.
6 Oct 2023 12:15 AM IST
சாராயம் விற்க முயன்றவர் கைது
வாணாபுரம் அருகே சாராயம் விற்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
5 Oct 2023 12:15 AM IST
தீவிர தூய்மை பணி முகாம்
சங்கராபுரம் பேரூராட்சி சார்பில் தீவிர தூய்மை பணி முகாம் நடைபெற்றது.
5 Oct 2023 12:15 AM IST
கோமுகி அணையின் நீர்மட்டம் 41 அடியாக உயர்வு
தொடா்ந்து பெய்த மழையால் கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையின் நீர்மட்டம் 41 அடியாக உயர்ந்துள்ளது.
5 Oct 2023 12:15 AM IST
இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க ஆசிரியர்கள் தீவிரம்
சின்னசேலம் பகுதியில் இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் பணியில் ஆசிரியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
5 Oct 2023 12:15 AM IST
கோவில் வளாகத்தில் பிணமாக கிடந்த பெண் பூசாரி
ரிஷிவந்தியம் அருகே கோவில் வளாகத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த பெண் பூசாரி கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5 Oct 2023 12:15 AM IST
குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?
மூங்கில்துறைப்பட்டு அருகே குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என விவசாயிகள், பொதுமக்கள் எதிர்கின்றனர்.
5 Oct 2023 12:15 AM IST
கர்ப்பிணிகளுக்கு இலவச இதய பரிசோதனை
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கர்ப்பிணிகளுக்கு இலவச இதய பரிசோதனை முகாம் மேற்கொள்ள இருப்பதாக சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் ராஜா தொிவித்தார்.
5 Oct 2023 12:15 AM IST









