கள்ளக்குறிச்சி

கடனுதவி பெற சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் கடனுதவி பெற சிறுபான்மை சமூகத்தினர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
4 Oct 2023 12:15 AM IST
கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டும்
திருக்கோவிலூர் பகுதியில் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு பா.ஜ.க.வினர் கோரிக்கை விடுத்தனர்.
4 Oct 2023 12:15 AM IST
ரூ.9 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம்
கல்வராயன்மலையில் ரூ.9 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது.
4 Oct 2023 12:15 AM IST
"நெசவாளர்களிடம் கதர் ஆடைகளை வாங்குங்கள்" அரசு அலுவலர்களுக்கு கோட்டாட்சியர் வேண்டுகோள்
“நெசவாளர்களிடம் கதர் ஆடைகளை வாங்குங்கள்” என்று அரசு அலுவலர்களுக்கு கோட்டாட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3 Oct 2023 12:15 AM IST
சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை
சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
3 Oct 2023 12:15 AM IST
வாணாபுரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி
வாணாபுரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி முதியவர் உயிாிழந்தாா்.
3 Oct 2023 12:15 AM IST
பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தகவல்
பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
3 Oct 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தூய்மை பணி
கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தூய்மை பணி நடைபெற்றது.
3 Oct 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சி அருகே செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
கள்ளக்குறிச்சி அருகே செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடைபெற்றது.
3 Oct 2023 12:15 AM IST
தியாகதுருகம் அருகே குண்டும், குழியுமான தார்ச்சாலை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பாா்ப்பு
தியாகதுருகம் அருகே குண்டும், குழியுமான தார்ச்சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
3 Oct 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்ணில் கருப்பு துணி கட்டி விவசாயி தர்ணா
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்ணில் கருப்பு துணி கட்டி விவசாயி தர்ணாவில் ஈடுபட்டாா்.
3 Oct 2023 12:15 AM IST
சாராயம் விற்றவருக்கு வலைவீச்சு
சாராயம் விற்றவரை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.
3 Oct 2023 12:15 AM IST









