கள்ளக்குறிச்சி

இருதரப்பினர் மோதல்; ஊராட்சி செயலாளர் உள்பட 6 பேர் மீது வழக்கு
உளுந்தூர்பேட்டை அருகே இரு தரப்பினரிடையே நடந்த மோதல் தொடர்பாக ஊராட்சி செயலாளர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
2 Sept 2023 12:15 AM IST
கார்-ஆட்டோ மோதல்; 8 பேர் படுகாயம்
தியாகதுருகம் அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
2 Sept 2023 12:15 AM IST
அரசு பள்ளி வளாகத்துக்குள் தேங்கி நின்ற மழைநீரால் மாணவர்கள் அவதி
சங்கராபுரம் அருகே அரசு பள்ளி வளாகத்தில் மழைநீர் புகுந்ததால் மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்தனர். இதை கண்டித்து பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2 Sept 2023 12:15 AM IST
செம்பியம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம்
சங்கராபுரம் அருகே 18 ஆண்டுகளுக்கு பிறகு செம்பியம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
2 Sept 2023 12:15 AM IST
விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்
ரிஷிவந்தியத்தில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
2 Sept 2023 12:15 AM IST
ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
சங்கராபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
1 Sept 2023 12:15 AM IST
சொத்து தகராறில் தாயை தாக்கிய மகன் கைது
சொத்து தகராறில் தாயை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.
1 Sept 2023 12:15 AM IST
சாராயம் விற்ற பெண் கைது
சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
1 Sept 2023 12:15 AM IST
மாரியம்மன் கோவில் தேரோட்டம்
சங்கராபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
1 Sept 2023 12:15 AM IST
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியானவர்கள் விடுபடக்கூடாது
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியானவர்களின் பெயர்கள் விடுபடக்கூடாது என அதிகாரிகளுக்கு கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
1 Sept 2023 12:15 AM IST
பணம், செல்போன் திருடிய வாலிபர் கைது
பணம் மற்றும் செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
1 Sept 2023 12:15 AM IST
தரிசு நிலங்களை சீரமைத்து விவசாயம் செய்ய வேண்டும்
தரிசு நிலங்களை சீரமைத்து விவசாயம் செய்ய வேண்டும் என விவசாயிகளிடம் அதிகாரி வலியுறுத்தினார்.
1 Sept 2023 12:15 AM IST









