கள்ளக்குறிச்சி



ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் நிகழ்ச்சி

ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் நிகழ்ச்சி

சங்கராபுரம் அருகே ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
1 Sept 2023 12:15 AM IST
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடக்கோரி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Sept 2023 12:15 AM IST
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருக்கோவிலூர் அருகே தந்தையும், தம்பியும் அடுத்தடுத்து இறந்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 Sept 2023 12:15 AM IST
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி குறித்த ஆய்வு கூட்டம்

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி குறித்த ஆய்வு கூட்டம்

திருக்கோவிலூரில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
1 Sept 2023 12:15 AM IST
மணலூர்பேட்டை பேரூராட்சி மன்ற கூட்டம்

மணலூர்பேட்டை பேரூராட்சி மன்ற கூட்டம்

மணலூர்பேட்டையில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது.
31 Aug 2023 12:44 AM IST
சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மடியேந்தும் போராட்டம்

சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மடியேந்தும் போராட்டம்

கள்ளக்குறிச்சியில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மடியேந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
31 Aug 2023 12:42 AM IST
உலகளந்த பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

உலகளந்த பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
31 Aug 2023 12:39 AM IST
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை பணி

கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை பணி

கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை பணி தொடங்கப்பட்டது.
31 Aug 2023 12:35 AM IST
ஓடும் பஸ்சில் பரோட்டா மாஸ்டர் திடீர் சாவு

ஓடும் பஸ்சில் பரோட்டா மாஸ்டர் திடீர் சாவு

தியாகதுருகத்தில் ஓடும் பஸ்சில் பரோட்டா மாஸ்டர் திடீரென இறந்தார்.
31 Aug 2023 12:27 AM IST
காய்கறி கடையில் பணம் திருட்டு

காய்கறி கடையில் பணம் திருட்டு

தியாகதுருகம் காய்கறி கடையில் பணம் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
31 Aug 2023 12:19 AM IST
செல்லியம்மன் கோவில் தேரோட்டம்

செல்லியம்மன் கோவில் தேரோட்டம்

தியாகதுருகம் அருகே 28 ஆண்டுகளுக்கு பிறகு செல்லியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
31 Aug 2023 12:15 AM IST
வீட்டு பூட்டை உடைத்து 4 பவுன் நகை திருட்டு

வீட்டு பூட்டை உடைத்து 4 பவுன் நகை திருட்டு

உளுந்தூா்பேட்டை அருகே வீட்டு பூட்டை உடைத்து 4 பவுன் நகையை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
31 Aug 2023 12:15 AM IST